← Back

Poovoma Oorgolam Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam and Swarnalatha Music by : Ilayaraja Whistling : ……………………………… Female : Povomaa oorgolam boologam engengum Odum ponni aarum paadum gaanam noorum Kaalam yaavum per inbam Kaanum neram aanandham Povomaa oorgolam boologam engengum Male : Aranmana annakili tharaiyila nadapadhu nadakumaa adukumaa Female : Paniyilum vettaveli veyililum ulla sugam aranmana kodukuma Male : Kulukulu araiyila konji konji thavazhndhadhu kudisaiya Virumbumaa Female : Silusilu siluvena ingirukum kaathu anga adikumaa Kedaikumaa Male : Palingu polae un veedu vazhiyila pallam medu Female : Varapu medu vayalodum parandhu poven paaru Male : Adhisayamana pendhaanae Female : Pudhusugam thedi vandhenae Male : Povomaa oorgolam boologam engengum Odum ponni aarum paadum gaanam noorum Kaalam yaavum per inbam Kaanum neram aanandham Povomaa oorgolam boologam engengum Female : Kottugira aruviyum mettukattum kuruviyum adadadaa Adhisayam Male : Karpanaiyil medhakudhu kandadhaiyum rasikudhu idhilena oru Sugam Female : Rathinangal therikudhu muthumani jolikudhu nadandhidum Nadhiyilae Male : Uchandala sozhaludhu ullukulla mayangudhu enakonum puriyala Female : Kavidhai paadum kaaveri jadhiya serthu aadum Male : Anaigal nooru pottaalum adangidamal odum Female : Podhum podhum om paatu Male : Porapada poren nippatu Female : Povomaa oorgolam boologam engengum Male : Odum ponni aarum paadum gaanam noorum Female : Kaalam yaavum per inbam Kaanum neram aanandham Male : Povomaa oorgolam Female : Boologam engengum
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா விஷ்லிங் : ………………… பெண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண் : அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா பெண் : பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா ஆண் : குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா பெண் : சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா ஆண் : பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு பெண் : வரப்பு மேடு வயலோடும் பறந்து போவேன் பாரு ஆண் : அதிசயமான பெண்தானே பெண் : புதுசுகம் தேடி வந்தேனே ஆண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் பெண் : கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் ஆண் : கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் பெண் : ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே ஆண் : உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல பெண் : கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும் ஆண் : அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாமல் ஓடும் பெண் : போதும் போதும் உம் பாட்டு ஆண் : பொறப்படப் போறேன் நிப்பாட்டு பெண் : போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண் : ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் பெண் : காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் ஆண் : போவோமா ஊர்கோலம் பெண் : பூலோகம் எங்கெங்கும்