← Back

Muthu Therey Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male : Muthu thaerae thaerae Pakkam yaarae yaarae Pongum aarae aarae Ingae verae yaarae Female : Aaro aariro Engo raagam ketkudhu Ketkum raagathil Indha oorae thoongudhu Female : Muthu thaerae thaerae Pakkam yaarae yaarae Male : Pongum aarae aarae Male : Ullangaalum ullangaiyum Sillendraagum vannam Female : Unnai paadhi ennai paadhi Oodha kaatru thinnum Male : Veppam yera vendum Dhegam theppam pola aada Female : Vetkam vandhu Melum keezhum Vellam pola oda Male : Ammaadi naanamo Eppodhu neengumoo Ammaadi naanamo Eppodhu neengumoo Female : Maalaiyum melamum Koodinaal neengalaam Female : Muthu thaerae thaerae Male : Pakkam yaarae yaarae Female : Pongum aarae aarae Male : Etti paarkka yaarum illai Katti paarkka vendum Female : M… katti paarthaal Thappu cheiya Kaiyum kaalum thoondum Male : Angam yaavum minnudhammaa Thanga paalam polae Female : Andham aadhi alappadhenna Undhan paarvaiyaalae Male : Haa ellaam un yekkamae Ingaedhu thookkamae Thannaanaa naannanaa Ingaedhu thookkamae Female : Yekkamae theerkkavae Naalai naan paarkkiren Female : Muthu thaerae Male : Thaerae pakkam yaarae Female : Yaarae pongum aarae Male : Aarae ingae verae Female : Yaarae Male : Aaro aariro yengo Raagam ketkudhu Female : Ketkum raagathil Indha oorae thoongudhu Male : Hmm mm… Female : Hmm mmm.. Male : Hmm mm… mm Both : Hmm mm…hmm mm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஆ….. ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஆஅ…… ஆண் : முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே பொங்கும் ஆறே ஆறே இங்கே வேறே யாரே பெண் : ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது… பெண் : முத்துத் தேரே தேரே பக்கம் யாரே யாரே ஆண் : பொங்கும் ஆறே ஆறே ஆண் : உள்ளங்காலும் உள்ளங்கையும் சில்லென்றாகும் வண்ணம் பெண் : உன்னைப் பாதி என்னைப் பாதி ஊதக் காற்று தின்னும் ஆண் : வெப்பம் ஏற வேண்டும் வேகம் தெப்பம் போல ஆட பெண் : வெட்கம் வந்து மேலும் கீழும் வெள்ளம் போல ஓட ஆண் : ஹ அம்மாடி நாணமோ எப்போது நீக்குமோ அம்மாடி நாணமோ எப்போது நீக்குமோ பெண் : மாலையும் மேளமும் கூடினால் நீங்கலாம் பெண் : முத்துத் தேரே தேரே ஆண் : பக்கம் யாரே யாரே பெண் : பொங்கும் ஆறே ஆறே ஆண் : எட்டிப் பார்க்க யாரும் இல்லை கட்டிப் பார்க்க வேண்டும் பெண் : ம்… கட்டிப் பார்த்தால் தப்புச் செய்ய கையும் காலும் தூண்டும் ஆண் : அங்கம் யாவும் மின்னுதம்மா தங்கப் பாளம் போலே பெண் : அந்தம் ஆதி அளப்பதென்ன உந்தன் பார்வையாலே ஆண் : ஹ எல்லாம் உன் ஏக்கமே இங்கேது தூக்கமே தன்னானா னான்னனா இங்கேது தூக்கமே பெண் : ஏக்கமே தீர்க்கவே நாளை நான் பார்க்கிறேன் பெண் : முத்துத் தேரே ஆண் : தேரே பக்கம் யாரே பெண் : யாரே பொங்கும் ஆறே ஆண் : ஆறே இங்கே வேறே பெண் : யாரே ஆண் : ஆரோ ஆரிரோ எங்கோ ராகம் கேட்குது பெண் : கேட்கும் ராகத்தில் இந்த ஊரே தூங்குது… ஆண் : ம்ஹீம்ம்ம் ம்ம்ம்…ம்ம்… பெண் : ம்ம்ம்….ம்ஹீம்ம் ஆண் : ம்ஹீம்ம்ம் ம்ம்ம்…ம்ம்… பெண் : ம்ம்ம்….ம்ஹீம்ம்….ம்ம்ம்ம்