← Back

Ennunga Ennai Theriyuma Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Ennaanga ennai theriyuma Ingae thaan ungal kavanama Yaedhaenum sonnaal puriyumaa…aa.. Sollalaamaa Female : Ennaanga ennai theriyuma Ingae thaan ungal kavanama Yaedhaenum sonnaal puriyumaa…aa.. Sollalaamaa Female : Kangalil minnalai kanden Ennilai mayangi nindren Kaalgaloo munnum pinnum Thalladi thalladi nadakka kanden Female : Kangalil minnalai kanden Ennilai mayangi nindren Kaalgaloo munnum pinnum Thalladi thalladi nadakka kanden Kaaranam ennaanga sollunga Female : Ennaanga ennai theriyuma Ingae thaan ungal kavanama Yaedhaenum sonnaal puriyumaa…aa.. Sollalaamaa Female : Paalilae kulithu vandhaen Paniyil nanaindhu vandhen Noolilae aadum penmai Malarum menmai eduthu vandhen Female : Paalilae kulithu vandhaen Paniyil nanaindhu vandhen Noolilae aadum penmai Malarum menmai eduthu vandhen Innum sollalaanga Vetkamaa irukkuthunga Female : Ennaanga ennai theriyuma Ingae thaan ungal kavanama Yaedhaenum sonnaal puriyumaa…aa.. Sollalaamaa Female : Ennaanga ennai theriyuma Female : Irutiil vilakku ondru Siripathu yaarai kandu Edhiril inbam irundhum Thanni marandhu ungalai kandu Female : Irutiil vilakku ondru Siripathu yaarai kandu Edhiril inbam irundhum Thanni marandhu ungalai kandu Oru ponnu innum eppadi solvaanga Female : Yenga…. Ennaanga ennai theriyuma Ingae thaan ungal kavanama Yaedhaenum sonnaal puriyumaa…aa.. Sollalaamaa Female : Ennaanga ennai theriyuma
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா இங்கேதான் உங்கள் கவனமா ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ… சொல்லலாமா…… பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா இங்கேதான் உங்கள் கவனமா ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ… சொல்லலாமா…… பெண் : கண்களில் மின்னலைக் கண்டேன் என்னிலை மயங்கி நின்றேன் கால்களோ முன்னும் பின்னும் தள்ளாடித் தள்ளாடி நடக்கக் கண்டேன் காரணம் என்னாங்க சொல்லுங்க பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா இங்கேதான் உங்கள் கவனமா ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ… சொல்லலாமா…… பெண் : பாலிலே குளித்து வந்தேன் பனியில் நனைந்து வந்தேன் நூலிலே ஆடும் பெண்மை மலரும் மென்மை எடுத்து வந்தேன் பெண் : பாலிலே குளித்து வந்தேன் பனியில் நனைந்து வந்தேன் நூலிலே ஆடும் பெண்மை மலரும் மென்மை எடுத்து வந்தேன் இன்னும் சொல்லலாங்க வெட்கமா இருக்குதுங்க…. பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா இங்கேதான் உங்கள் கவனமா ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ… சொல்லலாமா…… பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா பெண் : இருட்டில் விளக்கு ஒன்று சிரிப்பது யாரைக் கண்டு எதிரில் இன்பம் இருந்தும் தன்னை மறந்து உங்களைக் கண்டு பெண் : இருட்டில் விளக்கு ஒன்று சிரிப்பது யாரைக் கண்டு எதிரில் இன்பம் இருந்தும் தன்னை மறந்து உங்களைக் கண்டு ஒரு பொண்ணு இன்னும் எப்படி சொல்லுவாங்க….. பெண் : ஏங்க…… என்னாங்க என்னைத் தெரியுமா இங்கேதான் உங்கள் கவனமா ஏதேனும் சொன்னால் புரியுமா…..ஆ… சொல்லலாமா…… பெண் : என்னாங்க என்னைத் தெரியுமா