← Back

Hey Goodbye Nanba Song Lyrics

Singers : Sunitha Sarathy, Shankar Mahadevan, Lucky Ali and Karthik Music by : A. R. Rahman Female : Hey goodbye nanba Hey goodbye nanba Kannilae kalmisham Pothumae silmisham Sparisamo thuli visham Sparisamo thuli visham Naanillai en vasam Male : Neeyaaro naanyaaro Kannthondri kannkaano kanniro Kannthondri kannkaano kanniro Neeyaaro naanyaaro Female : Ohooo…ooo..ooo Ohooo…ooo..oo Male : Ohooo…ooo..oo Male & Female : Ohooo…ooo..oo Ooo…ooo…ooo…ooo.. Ooo…ooo…ooo..ooo….ooo Ooo…ooo…ooo..ooo….ooo Male : Kalla vizhigalil Kankothi chenraayae Kanna kuzhigalil Uyir moodi vaithaaiyae Pinbu yaroo pol thalli nindraai Natpu uravillai yendraai Neeyaaro naanyaaro Female : Hey goodbye nanba Kannilae kalmisham Pothumae silmisham Sparisamo thuli visham Sparisamo thuli visham Naanillai en vasam Male : Neeyaaro naanyaaro Kannthondri kannkaano kanniro Kannthondri kannkaano kanniro Neeyaaro naanyaaro Female : Hey goodbye Male : Antha chaalayil Nee vanthu seraamal Aaru degreeyil En paarvai saayamal Vilagi poirunthaal thollai illai Ithu vendatha velai neeyaaro naanyaaro Female : Hey goodbye nanba Hey goodbye nanba Kannilae kalmisham Pothumae silmisham Sparisamo thuli visham…mm.. Sparisamo thuli visham Naanillai en vasam Male : Neeyaaro naanyaaro Kannthondri kannkaano kanniro Kannthondri kannkaano kanniro Neeyaaro naanyaaro Female : Hey goodbye Male : Kannthondri kannkaano kanniro Kannthondri kannkaano kanniro Female : Hey goodbye nanba
பாடகர்கள் : சுனிதா சாரதி, ஷங்கர் மகாதேவன், லக்கி அலி மற்றும் கார்த்திக் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : ஹே குட்பை நண்பா ஹே குட்பை நண்பா கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம் ஸ்பரிசமோ துளி விஷம் ஸ்பரிசமோ துளி விஷம் நானில்லை என் வசம் ஆண் : நீயாரோ நான்யாரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ நீயாரோ நான்யாரோ பெண் : ஒஹோஒ… ஓஒ…ஓஒ… ஒஹோஒ… ஓஒ…ஓஒ… ஆண் : ஒஹோஒ… ஓஒ…ஓஒ… ஆண் மற்றும் பெண் : ஒஹோஒ… ஓஒ…ஓஒ… ஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ… ஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ ஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ…ஓஒ ஆண் : கள்ள விழிகளில் கண்கொத்தி சென்றாயே கன்ன குழிகளில் உயிர் மூடி வைத்தாயே பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய் நட்பு உறவில்லை என்றாய் நீயாரோ நான்யாரோ பெண் : ஹே குட்பை நண்பா கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம் ஸ்பரிசமோ துளி விஷம் ஸ்பரிசமோ துளி விஷம் நானில்லை என் வசம் ஆண் : நீயாரோ நான்யாரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ நீயாரோ நான்யாரோ பெண் : ஹே குட்பை ஆண் : அந்த சாலையில் நீ வந்து சேராமல் ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல் விலகி போயிருந்தால் தொல்லை இல்லை இது வேண்டாத வேலை நீயாரோ நான்யாரோ பெண் : ஹே குட்பை நண்பா ஹே குட்பை நண்பா கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம் ஸ்பரிசமோ துளி விஷம் ஸ்பரிசமோ துளி விஷம் நானில்லை என் வசம் ஆண் : நீயாரோ நான்யாரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ நீயாரோ நான்யாரோ பெண் : ஹே குட்பை ஆண் : கண்தோன்றி கண்கானா கண்ணீரோ கண்தோன்றி கண்கானா கண்ணீரோ பெண் : ஹே குட்பை நண்பா