← Back

I Love You Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : S. R. Vasu Male : I love you oru kadalum karaiyum saatchi Female : You love me ini edhilum unathu kaatchi Male : I love you oru kadalum karaiyum saatchi Female : You love me ini edhilum unathu kaatchi Male : Semmannilae thanneerena Ondraagga naamaanom Female : Sonthangalum panthangalum Endrendrum naam kaanbom Male : I love you oru kadalum karaiyum saatchi Female : You love me ini edhilum unathu kaatchi Male : Vaa vaa edhuvarai vaanam Adhuarai povom Female : Po po azhagiya sorkkam Neril kaanalaam Male : Vaa vaa kadal alai maelae Thazhuvuthu poongaattru Female : Po po thazhuviya kattrin Ragam ketkalaam Male : Odam odalaam oorvalam pogalam Female : Naamum naalellaam moganam paadalaam Male : Hae hae hae hae…. Female : Oho oho ho….. Male : I love you oru kadalum karaiyum saatchi Female : You love me ini edhilum unathu kaatchi Male : Naalum pudhiyathu intha kadhalin sangeetham Female : Naamum pudhiyavar thaanae naalum naalumae Male : Nalum iniyathu kadhal Ilamaiyin santhosham Female : Kaalam maaridum pothum Kadhal vaazhume Male : Veesum kaatrilum paattilum naangalae Female : Odum aattrilum neerilum naangalae Male : Oho oho ho… Female : Aaaa aahaah aaahaah…. Male : I love you oru kadalum karaiyum saatchi Female : You love me ini edhilum unathu kaatchi Male : Semmannilae thanneerena Ondraagga naamaanom Female : Sonthangalum panthangalum Endrendrum naam kaanbom Male : I love you oru kadalum karaiyum saatchi Female : You love me ini edhilum unathu kaatchi…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஆர். வாசு ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி ஆண் : செம்மண்ணிலே தண்ணீரென ஒன்றாக நாமானோம் பெண் : சொந்தங்களும் பந்தங்களும் என்றென்றும் நாம் காண்போம் ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி ஆண் : வா வா எதுவரை வானம் அதுவரை போவோம் பெண் : போ போ அழகிய சொர்க்கம் நேரில் காணலாம் ஆண் : வா வா கடல் அலை மேலே தழுவுது பூங்காற்று பெண் : போ போ தழுவிய காற்றின் ராகம் கேட்கலாம் ஆண் : ஓடம் ஓடலாம் ஊர்வலம் போகலாம் பெண் : நாமும் நாளெல்லாம் மோகனம் பாடலாம் ஆண் : ஹே ஹே ஹே ஹே……… பெண் : ஓஹோ ஓஹோ ஹோ……. ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி ஆண் : நாளும் புதியது இந்த காதலின் சங்கீதம் பெண் : நாமும் புதியவர் தானே நாளும் நாளுமே ஆண் : நாளும் இனியது காதல் இளமையின் சந்தோஷம் பெண் : காலம் மாறிடும் போதும் காதல் வாழுமே ஆண் : வீசும் காற்றிலும் பாட்டிலும் நாங்களே பெண் : ஓடும் ஆற்றிலும் நீரிலும் நாங்களே ஆண் : ஓஹோ ஓஹோ ஹோ…… பெண் : ஆஆஆஹாஹ் ஆஆஹாஹ்… ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி ஆண் : செம்மண்ணிலே தண்ணீரென ஒன்றாக நாமானோம் பெண் : சொந்தங்களும் பந்தங்களும் என்றென்றும் நாம் காண்போம் ஆண் : ஐ லவ் யூ ஒரு கடலும் கரையும் சாட்சி பெண் : யூ லவ் மீ இனி எதிலும் உனது காட்சி….