← Back

Nalla Naal Song Lyrics

Singer : S. P. Sailaja Music by : Ilayaraja Female : Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko Female : Perum paadupattu saerththu vachcha Kaasaiyellaam Un koodu vittu pona pinnae Varumo sollu Female : Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko Female : Aandavanthaan alanthu vaikkiraan Aalukkoru naal kurikkiraan Aandavanthaan alanthu vaikkiraan Aalukkoru naal kurikkiraan Female : Porakkurappa nee nenaichchiyaa Ippa porathaiyae yaen nenaikkirae Porakkurappa nee nenaichchiyaa Ippa porathaiyae yaen nenaikkirae Female : Naakku thinnu keezhae ponaa Ellaam ingae onnuthaanae Mookku mutta thinnupputtu yaeppam vidu Female : Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko Female : Perum paadupattu saerththu vachcha Kaasaiyellaam Un koodu vittu pona pinnae Varumo sollu Female : Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko Female : Moochchukoru velaiyirukkuthaa Oru muttaalukku selaiyirukkuthaa Moochchukoru velaiyirukkuthaa Oru muttaalukku selaiyirukkuthaa Female : Intha aachchi sollil nejamirukkuthu Nee aadumvarai adi paarththudu Intha aachchi sollil nejamirukkuthu Nee aadumvarai adi paarththudu Female : Ingae aasai varum paasam varum Naesam ellaam saernthu varum Vaasal vittu pogum varai Neeyae thorai Female : Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko Female : Perum paadupattu saerththu vachcha Kaasaiyellaam Un koodu vittu pona pinnae Varumo sollu Female : Nallaa naal parththukko Naan sonnaa nee kettukko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko Ada veguratha thinnupputtu Pogum varai jolly pannikko
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ நான் சொன்னா நீ கேட்டுக்கோ நல்லா நாள் பார்த்துக்கோ நான் சொன்னா நீ கேட்டுக்கோ அட வேகுறத தின்னுப்புட்டு போகும் வரை ஜாலி பண்ணிக்கோ பெண் : பெரும் பாடுபட்டு சேர்த்து வச்ச காசையெல்லாம் உன் கூடு விட்டு போனபின்னே வருமோ சொல்லு பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ நான் சொன்னா நீ கேட்டுக்கோ அட வேகுறத தின்னுப்புட்டு போகும் வரை ஜாலி பண்ணிக்கோ பெண் : ஆண்டவன்தான் அளந்து வைக்கிறான் ஆளுக்கொரு நாள் குறிக்கிறான் ஆண்டவன்தான் அளந்து வைக்கிறான் ஆளுக்கொரு நாள் குறிக்கிறான் பெண் : பொறக்குறப்ப நீ நெனச்சியா இப்ப போறதையே ஏன் நெனைக்கிறே பொறக்குறப்ப நீ நெனச்சியா இப்ப போறதையே ஏன் நெனைக்கிறே பெண் : நாக்கு தின்னு கீழே போனா எல்லாம் இங்கே ஒண்ணுதானே மூக்கு முட்ட தின்னுப்புட்டு ஏப்பம் விடு பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ நான் சொன்னா நீ கேட்டுக்கோ அட வேகுறத தின்னுப்புட்டு போகும் வரை ஜாலி பண்ணிக்கோ பெண் : பெரும் பாடுபட்டு சேர்த்து வச்ச காசையெல்லாம் உன் கூடு விட்டு போனபின்னே வருமோ சொல்லு பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ நான் சொன்னா நீ கேட்டுக்கோ அட வேகுறத தின்னுப்புட்டு போகும் வரை ஜாலி பண்ணிக்கோ பெண் : மூச்சுக்கொரு வெலையிருக்குதா ஒரு முட்டாளுக்கு செலையிருக்குதா மூச்சுக்கொரு வெலையிருக்குதா ஒரு முட்டாளுக்கு செலையிருக்குதா பெண் : இந்த ஆச்சி சொல்லில் நெஜமிருக்குது நீ ஆடும்வரை ஆடிப் பார்த்துடு இந்த ஆச்சி சொல்லில் நெஜமிருக்குது நீ ஆடும்வரை ஆடிப் பார்த்துடு பெண் : இங்கே ஆச வரும் பாசம் வரும் நேசம் எல்லாம் சேர்ந்து வரும் வாசல் விட்டு போகும்வரை நீயே தொரை பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ நான் சொன்னா நீ கேட்டுக்கோ அட வேகுறத தின்னுப்புட்டு போகும் வரை ஜாலி பண்ணிக்கோ பெண் : பெரும் பாடுபட்டு சேர்த்து வச்ச காசையெல்லாம் உன் கூடு விட்டு போனபின்னே வருமோ சொல்லு பெண் : நல்லா நாள் பார்த்துக்கோ நான் சொன்னா நீ கேட்டுக்கோ அட வேகுறத தின்னுப்புட்டு போகும் வரை ஜாலி பண்ணிக்கோ அட வேகுறத தின்னுப்புட்டு போகும் வரை ஜாலி பண்ணிக்கோ