← Back

Kaaka Kadha Song Lyrics

Singer : Vaisagh Music by : Vaisagh Lyrics by : Vaisagh Dialogue : …………… Male : Raththath thare raththath thaa…(3) Male : Pala palakkudhu kannaadi Pala sedhaaram aanadhu en body Cringe ah suthinirundhan munnaadi Ippo mature aana myraandi Male : Pala palakkudhu kannaadi Pala sedhaaram aanadhu en body Cringe ah suthinirundhan munnaadi Ippo mature aana myraandi Male : Kelambittaaru daa collecter-u Sollittaaru daa governor-u Talk aach na tension aagaadha Paathukkalaam hey thatti vudu Male : Pesura vaayakku content kodu Thananthaniya vibe-ah suthiniru Thittam illaadha life edhu Polambaadha maamu ne chill-ah vudu Male : Kaakka kadha kettirukken Kaadhula ola ottirukken Break-ah naa alanchirukken Ara vekkada thaan irundhirukken Male : Kaakka kadha kettirukken Kaadhula ola ottirukken Break-ah naa alanchirukken Ara vekkada thaan irundhirukken Male : ……………………… Male : Adada naa uruttuna uruttula Iruttula sooriyan theriyumada Pollaadha peter-ah kooda Meter poda mudiyumada Male : Adada naa uruttuna uruttula Iruttula sooriyan theriyumada Pollaadha peter-ah kooda Meter poda mudiyumada Male : Vaazhapazha pechula neeyum Vazhukkinu vizhundhathu yen thappa Vazhkkai na pala adi ulugum Baaratha podu yesappa Male : Nallaa dhaan vaazha thaan Villaa na kattunen Polla pona indha ulagathila Dilaogue : ….. Male : Chilla vudu Male : Kaakka kadha kettirukken Kaadhula ola ottirukken Break-ah naa alanchirukken Ara vekkada thaan irundhirukken Male : Kaakka kadha kettirukken Kaadhula ola ottirukken Break-ah naa alanchirukken Ara vekkada thaan irundhirukken Male : …………………………….
பாடகர் : வைசாக்ஹ் இசை அமைப்பாளர் : வைசாக்ஹ் பாடல் ஆசிரியர் : வைசாக்ஹ் வசனம் : ………………….. ஆண் : ……………………….. ஆண் : பள பளக்குது கண்ணாடி பல சேதாரம் ஆனது என் பாடி கிறிஞ்சா சுத்தி நின்னேன் முன்னாடி இப்போ மெச்சூரு ஆனேன் மைராண்டி ஆண் : பள பளக்குது கண்ணாடி பல சேதாரம் ஆனது என் பாடி கிறிஞ்சா சுத்தி நின்னேன் முன்னாடி இப்போ மெச்சூரு ஆனேன் மைராண்டி ஆண் : கெளம்பிட்டாரு டா கலெக்டரு சொல்லிட்டாரு டா கவர்னரு டாக்கு ஆச்சுனா டென்ஷன் ஆகாத பாத்துக்கலாம் ஹேய் தட்டி வுடு ஆண் : பேசுற வாயிக்கு கண்டன்ட் கொடு தன்னந்தனியா வைப்பா சுத்தினிரு திட்டம் இல்லாத லைஃபு ஏது பொலம்பாத மாமா நீ சில்லா வுடு ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன் காதுல ஓலா ஒட்டிருக்கேன் பிரேக் கா நா அலஞ்சிருக்கேன் அர வேக்காடா தான் இருந்திருக்கேன் ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன் காதுல ஓலா ஒட்டிருக்கேன் பிரேக் கா நா அலஞ்சிருக்கேன் அர வேக்காடா தான் இருந்திருக்கேன் ஆண் : …………………. ஆண் : அடடா நா உருட்டுன உருட்டுல இருட்டுல சூரியன் தெரியுமடா பொல்லாத பீட்டர கூட மீட்டரு போட முடியுமடா ஆண் : அடடா நா உருட்டுன உருட்டுல இருட்டுல சூரியன் தெரியுமடா பொல்லாத பீட்டர கூட மீட்டரு போட முடியுமடா ஆண் : வாழப்பழ பேச்சில நீயும் வழுக்கினு விழுந்தது ஏன் தப்பா வாழ்க்கையினா பல அடி வுழுகும் பாரத்த போடு யேசப்பா ஆண் : நல்லாதா வாழ தான் வில்லா நா கட்டுனேன் பொல்லா போன இந்த உலகத்தில வசனம் : …………….. ஆண் : சில்லா வுடு ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன் காதுல ஓலா ஒட்டிருக்கேன் பிரேக் கா நா அலஞ்சிருக்கேன் அர வேக்காடா தான் இருந்திருக்கேன் ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன் காதுல ஓலா ஒட்டிருக்கேன் பிரேக் கா நா அலஞ்சிருக்கேன் அர வேக்காடா தான் இருந்திருக்கேன் ஆண் : …………………