← Back

Ellorum Paarka Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Ellorum paarka En ullaasa vazhkai Sarithan.. po.. po.. Ini yen naanam Female : Kanneeril ennai Aada chollungal Ellorin munnae… Kanneeril ennai Aada chollungal Ellorin munnae… Female : Ellorum paarka En ullaasa vazhkai Sarithan.. po.. po.. Ini yen naanam Female : Kanneeril ennai Aada chollungal Ellorin munnae… Kanneeril ennai Aada chollungal Ellorin munnae… Female : {Poo choodum koondhal kanden Poo maalai manamum kanden Kalyana pennai polae Kanavondru nanum kanden} (2) Female : Kai thotta thunaiyai kandu Kanna nee yaaro endren Vithi ennum devan Vilaiyada vanthen endraan Female : Ellorum paarka En ullaasa vazhkai Sarithan.. po.. po.. Ini yen naanam Female : Kanneeril ennai Aada chollungal Ellorin munnae… Female : {Vithiyodu sellum vellam Vilaiyattu bommai ullam Nathi pola pogum vegam Nadai podum soga geetham} (2) Female : Naan aadum aattam illai Naan padum nilaiyil illai Aanaalum ingae Aadaamal adugindren Female : Ellorum paarka En ullaasa vazhkai Sarithan.. po.. po.. Ini yen naanam Female : Kanneeril ennai Aada chollungal Ellorin munnae… Kanneeril ennai Aada chollungal Ellorin munnae…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன் பெண் : எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை சரிதான்.. போ.. போ.. இனி ஏன் நாணம் பெண் : கண்ணீரில் என்னை ஆட சொல்லுங்கள் எல்லோரின் முன்னே… கண்ணீரில் என்னை ஆட சொல்லுங்கள் எல்லோரின் முன்னே… பெண் : எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை சரிதான்.. போ.. போ.. இனி ஏன் நாணம் பெண் : கண்ணீரில் என்னை ஆட சொல்லுங்கள் எல்லோரின் முன்னே… கண்ணீரில் என்னை ஆட சொல்லுங்கள் எல்லோரின் முன்னே… பெண் : {பூச்சூடும் கூந்தல் கண்டேன் பூ மாலை மனமும் கண்டேன் கல்யாண பெண்ணை போலே கனவொன்று நானும் கண்டேன்} (2) பெண் : கை தொட்ட துணையை கண்டு கண்ணா நீ யாரோ என்றேன் விதி என்னும் தேவன் விளையாட வந்தேன் என்றான் பெண் : எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை சரிதான்.. போ.. போ.. இனி ஏன் நாணம் பெண் : கண்ணீரில் என்னை ஆட சொல்லுங்கள் எல்லோரின் முன்னே… பெண் : {விதியோடு செல்லும் வெள்ளம் விளையாட்டு பொம்மை உள்ளம் நதி போல போகும் வேகம் நடை போடும் சோக கீதம்} (2) பெண் : நான் ஆடும் ஆட்டம் இல்லை நான் பாடும் நிலையில் இல்லை ஆனாலும் இங்கே ஆடாமல் ஆடுகிறேன் பெண் : எல்லோரும் பார்க்க என் உல்லாச வாழ்க்கை சரிதான்.. போ.. போ.. இனி ஏன் நாணம் பெண் : கண்ணீரில் என்னை ஆட சொல்லுங்கள் எல்லோரின் முன்னே… கண்ணீரில் என்னை ஆட சொல்லுங்கள் எல்லோரின் முன்னே…