← Back

Merry Christmas (Title Track) Song Lyrics

Singer : Benny Dayal Music by : Pritam Chakraborty Lyrics by : Yugabharathi Male : Adadha kaalum adudhe Aanandha kolam podudhe Vanil velli meengale Vazhthu geedham padudhe Veveru vannam soodudhe Male : Alolam padum naalidhe Aakatti thalam podudhe Veedu vasal yavume Vedandhangal aagudhe Kokkellam kuyilaai marudhe Male : Thazhvaram engengum Vinmeengal poothadha Thangadha sandhosam Thannale koothada Male : Ketkum munnale solvom Merry christmas Cake ai ellorum ootta Merry christmas Male : Ther eriye… Varum kaalathai kaanamal engeyum pogadhe Yaar nenjayum Thoda poongatrum ponvandum eppodhum ketkaadhe Male : Ther eriye Varum kaalathai kaanamal engeyum pogadhe Yaar nenjayum Thoda poongatrum ponvandum eppodhum ketkaadhe Male : Adadha kaalum adudhe Aanandha kolam podudhe Vanil velli meengale Vazhthu geedham padudhe Veveru vannam soodudhe Male : Alolam padum naalidhe Aakatti thalam podudhe Veedu vasal yavume Vedandhangal aagudhe Kokkellam kuyilaai marudhe Male : Thazhvaram engengum Vinmeengal poothadha Thangadha sandhosam Thannale koothada Male : Ketkum munnale solvom Merry christmas Cake ai ellorum ootta Merry christmas
பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : பிரிதம் சக்ரபோர்ட்டி பாடல் ஆசிரியர் : யுக பாரதி ஆண் : ஆடாத காலும் ஆடுதே ஆனந்த கோலம் போடுதே வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே வெவ்வேறு வண்ணம் சூடுதே ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே ஆகாட்டி தாளம் போடுதே வீடு வாசல் யாவுமே வேடந்தாங்கல் ஆகுதே கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும் விண்மீன்கள் பூத்தாட தாங்காத சந்தோசம் தன்னாலே கூத்தாடா ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம் மேரி கிறிஸ்மஸ் கேக்-ஐ எல்லோரும் ஊட்ட மேரி கிறிஸ்மஸ் ஆண் : தேர் ஏறியே வரும் காலத்தை காணாமல் எங்கேயும் போகாதே யார் நெஞ்சையும் தொட பூங்காற்றும் பொன்வண்டும் எப்போதும் கேட்காதே ஆண் : தேர் ஏறியே வரும் காலத்தை காணாமல் எங்கேயும் போகாதே யார் நெஞ்சையும் தொட பூங்காற்றும் பொன்வண்டும் எப்போதும் கேட்காதே ஆண் : ஆடாத காலும் ஆடுதே ஆனந்த கோலம் போடுதே வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே வெவ்வேறு வண்ணம் சூடுதே ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே ஆகாட்டி தாளம் போடுதே வீடு வாசல் யாவுமே வேடந்தாங்கல் ஆகுதே கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும் விண்மீன்கள் பூத்தாட தாங்காத சந்தோசம் தன்னாலே கூத்தாடா ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம் மேரி கிறிஸ்மஸ் கேக்-ஐ எல்லோரும் ஊட்ட மேரி கிறிஸ்மஸ்