← Back

Murugan Ennum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Vaanavarum maanidarum vananga varum vadivelaa Meenamarum maivizhiyaal mangai valli manavaalaa Naanariyaach seithiyellaam neeyariya koodumaiyaa Nee arintha nigazhchchiyinai naanariya koorumaiyaa Murugaiyaa murugaiyya…. Male : Murugan ennum thirunaamam Muzhangumidam kathirkaamam Gurubarane saranam unthan sevadi Tholil kurukuthaiyyaa naan sumakkum kaavadi Male : Murugan ennum thirunaamam Muzhangumidam kathirkaamam Gurubarane saranam unthan sevadi Tholil kurukuthaiyyaa naan sumakkum kaavadi Chorus : Aandavanae arogaraa arogaraa arogaraa Aarumugaa arogaraa arogaraa arogaraa Velmurugaa arogaraa arogaraa arogaraa Maalmarugaa arogaraa arogaraa arogaraa Male : Kaththum kadal thathum alai niththam karai Muthamidum senthoor nagar vanthaen arul velaa Chorus : Sivabala vetri vela Male : Koyil kodiyodoru vadivelodu Padai veedil nadamaadidum Perumaan ena muruga enum kumaraa Engal amaraa Chorus : Selva kumara Male : Vanjamillaathoru nenjam irukkaiyil Sanjalam yaenintha velai Unai thanjam endraanapin anjalae endrae Arul thanjamalarththaan aanai Male : Sontha magan edhuvo….oo….oo….oo…. Vantha magan edhuvo….oo….oo….oo…. Kandhakottathurai thalaivaa….aa….aa…. Chorus : Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : வானவரும் மானிடரும் வணங்க வரும் வடிவேலா மீனமரும் மைவிழியாள் மங்கை வள்ளி மணவாளா நானறியாச் செய்தியெல்லாம் நீயறியக் கூடுமய்யா நீ அறிந்த நிகழ்ச்சியினை நானறியக் கூறுமய்யா முருகைய்யா முருகய்யா…….. ஆண் : முருகன் என்னும் திருநாமம் முழங்குமிடம் கதிர்காமம் குருபரனே சரணம் உந்தன் சேவடி தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி ஆண் : முருகன் என்னும் திருநாமம் முழங்குமிடம் கதிர்காமம் குருபரனே சரணம் உந்தன் சேவடி தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி குழு : ஆண்டவனே அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகா அரோகரா அரோகரா அரோகரா வேல்முருகா அரோகரா அரோகரா அரோகரா மால் மருகா அரோகரா அரோகரா அரோகரா ஆண் : நூறு முகம் பார்த்தலுக்கே ஆறு முகம் பார்க்க வந்தேன் வேறு முகம் காட்டுதொரு பிள்ளையே அது யாரு முகம் பதில் கிடைக்கவில்லையே குழு : ஆண்டவனே அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகா அரோகரா அரோகரா அரோகரா வேல்முருகா அரோகரா அரோகரா அரோகரா மால் மருகா அரோகரா அரோகரா அரோகரா ஆண் : கத்தும் கடல் தத்தும் அலை நித்தம் கரை முத்தமிடும் செந்தூர் நகர் வந்தேன் அருள் வேலா குழு : சிவபாலா வெற்றி வேலா ஆண் : கோயில் கொடியோடொரு வடிவேலொடு படை வீடில் நடமாடிடும் பெருமான் என முருகா எனும் குமரா எங்கள் அமரா குழு : செல்வ குமரா ஆண் : வஞ்சமில்லாதொரு நெஞ்சம் இருக்கையில் சஞ்சலம் ஏனிந்த வேளை உனை தஞ்சம் என்றானபின் அஞ்சேல் என்றே அருள் தஞ்சமலர்த்தான் ஆணை ஆண் : சொந்த மகன் எதுவோ….ஓ….ஓ……ஓ…… வந்த மகன் எதுவோ….ஓ….ஓ……ஓ…… கந்தகோட்டத்துறை தலைவா…..ஆ….ஆ….. குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல்