← Back

Neee Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Aaa…haaa…aa… Neee en kangal naalum Ketkum dhevadhai Unnodu naanum vaazha yenga.. Male : Sollaamal kaadhal thaakuthae En kangal unnai theduthae Kannadi polae keeruthae En aaval ellai meeruthae…ae… Male : Neee..eee… Nee pagal kanavaa Ennai kollum ninaivaa Naan kuzhambugiren Hey hey hey Male : Oru pada padappil Unthan thudi thudippil Konjam norungugiren Adi sitharugiren Male : Oru alai polavae En tholilae nee Saayum nerathil Thaalaagi pogiren Male : Ohh pennae pennae Undhan pinnae nadakindren Kidakindren un nizhalai polavae Unnai kandaal endhan nenjam Naai kutty pola thaavuthae Male : En kaadhal undhan Kaadhil serumo Un swasa kaatru Ennai theendumo ooo ooo oo Male : Indha idhayam Oru siru oonjaladi Athu un dhisaiyil Dhinam aaduthadi Ennam alaipaainthae theduthae Theduthae hoo oo oo haa hae hae hae… Male : Kai jaadai paarthu Kaadhal vanthathae Kan jaadai nenjil Modhal thandhadhae
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஓ….. நீ……. என் கண்கள் நாளும் கேட்கும் தேவதை……. ஆண் : உன்னோடு நானும் வாழ ஏங்க சொல்லாமல் காதல் தாக்குதே என் கண்கள் உன்னை தேடுதே கண்ணாடி போல கீறுதே என் ஆவல் எல்லை மீறுதே….. ஆண் : நீ……… நீ பகல் கனவா என்னை கொல்லும் நினைவா நான் குழம்புகிறேன் ஆண் : ஒரு படபடப்பில் கொஞ்சம் துடிதுடிப்பில் கொஞ்சம் நொறுங்குகிறேன் அடி சிதறுகிறேன் குழு : ஒரு அலைபோலவே…… என் தோளிலே நீ சாயும் நேரத்தில் தூளாகிப் போகிறேன் ஆண் : பெண்ணே பெண்ணே உந்தன் பின்னே நடக்கின்றேன் கிடக்கின்றேன் உன் நிழலைப் போலவே ஆண் : உன்னைக் கண்டால் எந்தன் நெஞ்சம் நாய்குட்டிப் போலத் தாவுதே….. ஆண் : என் காதல் உந்தன் காதில் சேருமோ… உன் சுவாசக் காற்று என்னை தீண்டுமோ……ஓ ஆண் : இந்த இதயமொரு சிறு ஊஞ்சலடி அது உன் திசையில் தினம் ஆடுதடி தினம் அலைப்பாய்ந்தே….ஏ தேடுதே தேடுதே ஓ ஓ….. குழு : கை ஜாடை பார்த்து காதல் வந்ததே உன் ஜாடை நெஞ்சில் மோதல் தந்ததே…..