← Back

Jam Jam Jam Uravile Song Lyrics

Singers : Vani Jairam and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Kalaignanam Chorus : Laala lallal laa laala lallal laa Laala lallal laa laala lallal laa Dingilaaraa dingilaaraa joojoojoojoo Dingilaaraa dingilaaraa joojoojoojoo Male : Jam jam jam uravilae nenjamthaan malaruthae Haei jam jam jam uravilae haeh hae Nenjamthaan malaruthae Naalellaam pazhagalaam naam ini magizhalaam Hae haehae haehae hae haei Male : Jam jam jam uravilae nenjamthaan malaruthae Naalellaam pazhagalaam naam ini magizhalaam…oo….oo…oo… Chorus : …………….. Male : Sengaal annamthaan Ingae nadakkuthu munnamthaan Sengaal annamthaan Ingae nadakkuthu munnamthaan Seivathu ariyaamal vanthu mayanguthu ennamthaan Female : Aanantha raagam Male : Haei Female : Adhiloru mogam Male : Hhaa Female : Yaenintha thaagam ilamaiyin vegam Female : Aanantha raagam adhiloru mogam Yaenintha thaagam ilamaiyin vegam Male : Jam jam jam uravilae nenjamthaan malaruthae Female : Naalellaam pazhagalaam naam ini Magizhalaam…oo….oo…oo… Chorus : …………….. Male : Azhagiya radhamethaan ival adhisaya kalaiyaethaan Pazhagum paruvamthaan kann paarvaiyil sorkkamthaan Female : Chinnajchirusugal seiyum kurumbugal Naadi narambugal nadanamaaduthu Chinnajchirusugal seiyum kurumbugal Naadi narambugal nadanamaaduthu Male : Jam jam jam uravilae nenjamthaan malaruthae Female : Naalellaam pazhagalaam naam ini Hae haehae haehae hae haei Chorus : Laa laa laa laala laa Laa laa laa laala laa Laa laa laa laala laa
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞானம் குழு : லால லல்லல் லா லால லல்லல் லா லால லல்லல் லா லால லல்லல் லா டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ டிங்கிலாரா டிங்கிலாரா ஜூஜூஜூஜூ ஆண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே ஹேய் ஜம் ஜம் ஜம் உறவிலே ஹேஹ் ஹே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம் ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்… பெண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்….ஓ….ஓ…..ஓ குழு : …………………….. ஆண் : செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான் செங்கால் அன்னம்தான் இங்கே நடக்குது முன்னம்தான் செய்வது அறியாமல் வந்து மயங்குது எண்ணம்தான் பெண் : ஆனந்த ராகம் ஆண் : ஹேய் பெண் : அதிலொரு மோகம் ஆண் : ஹ்ஹா பெண் : ஏனிந்த தாகம் இளமையின் வேகம் பெண் : ஆனந்த ராகம் அதிலொரு மோகம் ஏனிந்த தாகம் இளமையின் வேகம் ஆண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே பெண் : நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம்….ஓ….ஓ….ஓ….. குழு : …………………….. ஆண் : அழகிய ரதமேதான் இவள் அதிசய கலையேதான் பழகும் பருவம்தான் கண் பார்வையில் சொர்க்கம்தான் பெண் : சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள் நாடி நரம்புகள் நடனமாடுது சின்னஞ்சிறுசுகள் செய்யும் குறும்புகள் நாடி நரம்புகள் நடனமாடுது பெண் : ஜம் ஜம் ஜம் உறவிலே நெஞ்சம்தான் மலருதே ஆண் : நாளெல்லாம் பழகலாம் நாம் இனி மகிழலாம் ஹே ஹேஹே ஹேஹே ஹே ஹேய்… குழு : லா லா லா லால லா லா லா லா லால லா லா லா லா லால லா