← Back

Kalaimagale Unnai Azhaigindren Song Lyrics

Singer : Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Vaali Chorus : ………….. Female : Kalaimagale unnai azhaigindren Kaaviya suvaiyinai arigindren Nilaiyaai isaiyudan inainthavalai Naan paadugindren Female : Kalaimagale unnai azhaigindren Chorus : ………….. Female : Naattiya kalaiyae abhinayamaagum Nangaiyin mozhiye kavi nayamaagum Naattiya kalaiyae abhinayamaagum Nangaiyin mozhiye kavi nayamaagum Female : Kalaimagale unnai azhaigindren Chorus : ……………. Female : Thaamarai malaril vandugal aadum Thai thai endraey jadhi swaram paadum Thaamarai malaril vandugal aadum Thai thai endraey jadhi swaram paadum Female : Malai meedhu thavazhnthaadum ven megangal Mayilaada nindraadum poonjolaigal Malai meedhu thavazhnthaadum ven megangal Mayilaada nindraadum poonjolaigal Female : Kalaimagalae unnai azhaigindren Kaaviya suvaiyinai arigindren Nilaiyaai isaiyudan inainthavalai Naan paadugindren Female : Kalaimagale unnai azhaigindren Chorus : …………….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி குழு : ………………… பெண் : கலைமகளே உன்னை அழைக்கின்றேன் காவிய சுவையினை அறிகின்றேன் நிலையாய் இசையுடன் இணைந்தவளை நான் பாடுகின்றேன்…… பெண் : கலைமகளே உன்னை அழைக்கின்றேன் குழு : ………………… பெண் : நாட்டிய கலையே அபிநயமாகும் நங்கையின் மொழியே கவி நயமாகும் நாட்டிய கலையே அபிநயமாகும் நங்கையின் மொழியே கவி நயமாகும் பெண் : முகிலாட துகிலாட புது கோலங்கள் விழியாட மொழி பாட தேன்முகிலாட துகிலாட புது கோலங்கள் விழியாட மொழி பாட தேன் ராகங்கள் ராகங்கள் பெண் : கலைமகளே உன்னை அழைக்கின்றேன் குழு : …………………………….. பெண் : தாமரை மலரில் வண்டுகள் ஆடும் தை தை என்றே ஜதி ஸ்வரம் பாடும் தாமரை மலரில் வண்டுகள் ஆடும் தை தை என்றே ஜதி ஸ்வரம் பாடும் பெண் : மலை மீது தவழ்ந்தாடும் வெண் மேகங்கள் மயிலாட நின்றாடும் பூஞ்சோலைகள் மலை மீது தவழ்ந்தாடும் வெண் மேகங்கள் மயிலாட நின்றாடும் பூஞ்சோலைகள் பெண் : கலைமகளே உன்னை அழைக்கின்றேன் காவிய சுவையினை அறிகின்றேன் நிலையாய் இசையுடன் இணைந்தவளை நான் பாடுகின்றேன்…… பெண் : கலைமகளே உன்னை அழைக்கின்றேன் குழு : ……………………………..