← Back

Kamma Karai Oram Song Lyrics

Singers : K. S. Chithra and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Kammaa karai oram Kannu rendum thedum Kammaa karai oram Kannu rendum thedum Summa unna paaththaa Sokku podi podum Female : Oho ho…ho.. Male : Summa unna paaththaa Sokku podi podum Female : Oho ho…ho.. Female : Kammaa karai oram Kannu rendum thedum Female : Selai minuminukka Thaali pala palakka Velai poranthuruchu maamma Male : Kaalai karukkalila Maalai minnukkalila Meni kodhikkuthadi vaamma Female : Kannu rendum moodaama Onnai enni noolaanen Male : Enni enni naan kooda Yekkaththukku aalaanen Female : Enakulla inikkidhu Nenachadhu palikkidhu Palichathu enakippo Kidachadhaiyaa Male : Maragadha ithazhila Adhil ulla madhuvula Vara vara manam ippo Erangudhamma Female : Idhu mogam koodum neram Maalai potta enna Male : Ohh hoh ho ho…. Female : Kammaa karai oram Kannu rendum thedum Kammaa karai oram Kannu rendum thedum Summa unna paaththaa Sokku podi podum Male : Oho ho…ho.. Female : Summa unna paaththaa Sokku podi podum Male : Oho ho…ho.. Male : Thaena thinam eduththu Thinamum naanum kudichirukka Thaagam porakuthadi maanae Female : Paalum pudikka villa Padukka virikaa villa Kaadhal paduthugira paadu Male : Muthiraya kaanaama Siththam idhu aaraathu Female : Katti enna koodaama Kannu idhu moodaathu Male : Thalai mudhal kaal varai Pala pala adisayam Theriyuthu therinjatha Edukkatuma Female : Enakkulla iruppathu Unakena poranthathu Muzhuvadhum Un kitta kodukkattuma Male : Ini kaalam neram koodum Thadai yethumilla Female : Ohh hoh ho ho…. Male : Kammaa karai oram Kannu rendum thedum Kammaa karai oram Kannu rendum thedum Summa unna paaththaa Sokku podi podum Female : Oho ho…ho.. Male : Summa unna paaththaa Sokku podi podum Female : Oho ho…ho.. Female : Kammaa karai oram Kannu rendum thedum
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும் பெண் : ஓஹோ ஹோ ஹோ ஆண் : சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும் பெண் : ஓஹோ ஹோ ஹோ பெண் : கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் பெண் : சேலை மினு மினுக்க தாலி பள பளக்க வேலை பொறந்துருச்சு மாமா ஆண் : காலை கருக்கலில மாலை மினுக்களில மேனி கொதிக்குதடி வாமா பெண் : கண்ணு ரெண்டும் மூடம்மா உன்னை எண்ணி நூலானேன் ஆண் : எண்ணி எண்ணி நான் கூட ஏக்கத்துக்கு ஆளானேன் பெண் : எனக்குள்ள இனிக்குது நெனச்சது பலிக்கிது பலிச்சது எனக்கிப்போ கிடைச்சதையா ஆண் : மரகத இதழில அதில் உள்ள மதுவுல வர வர மனம் இப்போ இறங்குதம்மா பெண் : இது மோகம் கூடும் நேரம் மாலை போட்டா என்ன ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ பெண் : கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும் ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ பெண் : சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும் ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஆண் : தேன தினம் எடுத்து தினமும் நானும் குடிச்சிருக்க தாகம் பொறக்குதடி மானே பெண் : பாலும் புடிக்க வில்ல படுக்க விரிக்க வில்ல காதல் படுத்துகிற பாடு ஆண் : முத்திரைய காணாம சித்தம் இது ஆறாது பெண் : கட்டி என்ன கூடாம கண்ணு இது மூடாது ஆண் : தலை முதல் கால் வரை பல பல அதிசயம் தெரியுது தெரிஞ்சத எடுக்கட்டுமா பெண் : எனக்குள்ள இருப்பது உனக்கென்ன பொறந்தது முழுவதும் உன் கிட்ட கொடுக்கட்டுமா ஆண் : இனி காலம் நேரம் கூடும் தடை ஏதுமில்ல பெண் : ஓ ஹோ ஹோ ஹோ ஆண் : கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும் பெண் : ஓ ஹோ ஹோ ஹோ ஆண் : சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும் பெண் : ஓ ஹோ ஹோ ஹோ பெண் : கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும்