← Back

Fair & Lovely Song Lyrics

Singers : Natarajan Sankaran and N. R. Priyanka Music by : Natarajan Sankaran Child : Thuu maanakettavanae Idhukku andha kinnathulaiyae Vilunthu irukalaam Chorus : Ho ho ho ho ho ho ho ho ok Ho ho ho ho ho ho ho ho super Chorus : Pabapabapap Paba paba paba paba paba paba Pabapabapap Paba paba paba paba paba paba Male : Fair and lovely venaa Fairever vena venaa Nee orasi pona pothum di Chorus : Pabapabapap….(4) Male : Complan horlicks vena Kashmir apple vena Nee siricha pushti aaven di Male : Unnala thookkam kettu Ullooril perum kettu Ottadha gaandham pola Naanum kaanji ninen Chorus : Pabapabapap….(4) Male : Fair and lovely venaa Fairever vena venaa Nee orasi pona pothum di Chorus : Ho ho ho ho ho ho ho ho ok Ho ho ho ho ho ho ho ho super Female : Aaaa..aaa….aaa…aaa… Haa..aa..aa…aa.. Male : Thaaliya katti kittu Maalaiya maathi kittu Kalyanam panni kittu Kaal mela kaala pottu… Chorus : Yeh Male : Thaaliya katti kittu Maalaiya maathi kittu Kalyanam panni kittu Kaal mela kaala pottu… Male : Maapula gettapula Maama un kannam thottu Maarula saachikuven Anbaana metta pottu Male : Kaal mela kaal pottu Thol mela saachittu Female : Touring talkis povom Thattu vada vaangi thinbom Bitu bita kaadhal padippom Matinee show kulla Micha socha velichathula Ichu ichu naama koduppom
பாடகர்கள் : நடராஜன் சங்கரன் மற்றும் என். ஆர். பிரியங்கா இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் குழந்தை : து மானங்கெட்டவனே இதுக்கு அந்த கினத்துலையே விழுந்து இருக்கலாம் குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓகே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ சூப்பர் குழு : ………………………. ஆண் : ஃபேர் அண்ட் லவ்லி வேணா ஃபேரெவர் வேண வேணா நீ உரசி போன போதும்டி குழு : பபபபபப்…….(4) ஆண் : காம்ப்ளன் ஹார்லிக்ஸ் வேணா காஷ்மீர் ஆப்பிள் வேணா நீ சிரிச்சா புஷ்டி ஆவேன்டி ஆண் : உன்னால தூக்கம் கெட்டு உள்ளூரில் பேரும் கெட்டு ஒட்டாத காந்தம் போல நானும் காஞ்சி நின்னேன் குழு : பபபபபப்…….(4) ஆண் : ஃபேர் அண்ட் லவ்லி வேணா ஃபேரெவர் வேண வேணா நீ உரசி போன போதும் டி குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓகே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ சூப்பர் பெண் : ஆஆ……ஆஅ……ஆஅ…..ஆஅ…. ஹா…..ஆ….ஆஅ….ஆ….. ஆண் : தாலிய கட்டிகிட்டு மாலைய மாட்டிகிட்டு கல்யாணம் பண்ணிகிட்டு கால் மேல கால போட்டு குழு : யெஹ் ஆண் : தாலிய கட்டிகிட்டு மாலைய மாட்டிகிட்டு கல்யாணம் பண்ணிகிட்டு கால் மேல கால போட்டு….. ஆண் : மாப்புள கெட்டப்புல மாமா உன் கைய தொட்டு மாருல சாச்சிக்குவேன் அன்பான மெட்ட போட்டு ஆண் : கால் மேல கால் போட்டு தோள் மேல சாச்சிட்டு பெண் : டுரிங் டாக்கிஸ் போவோம் தட்டு வட வாங்கி தின்போம் பிட்டு பிட்டா காதல் படிப்போம் மேட்னி ஷோவ்குள்ள மிச்ச சொச்ச வெளிச்சத்துல இச்சு இச்சு நாம கொடுப்போம்