← Back

Aariro Aarariro Song Lyrics

Singer : Haricharan Music by : G.V. Prakash Kumar Male : Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu Male : Oh thaayaga thanthai Maarum puthu kaaviyam Oh ivan varaintha kirukalil Ivalo uyir oviyam Male : Iru uyir ondru sernthu Ingu oar uyir aagudhae Karuvarai illai endrabothum Sumanthida thonudhae Male : Vizhiyoram eeram vanthu Kudai ketkudhae Male : Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu Female : ………………………………. Male : Munnum oru sontham Vanthu mazhai aanadhae Mazhai nindru ponaal Enna maram thoorudhae Male : Vayathaal valarnthum Ivan pillaiyae pillai pol Irunthum ival annaiyae Male : Idhupol aanantham Verillaiyae iru manam ondru Sernthu ingae mounathil pesudhae Male : Oru nodi pothum Pothum endru oar kural Ketkudhae vizhi oram Eeram vanthu kudai ketkudhae Male : Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu Male : Kannadiku bimbam Adhai ival kaatinaal Ketkaatha oar paadal Adhil isai meetinaal Male : Adada theivam Ingae varamanadhae Azhagai veetil vilaiyadudhae Anbin vithai ingae maramaanadhae Male : Kadavulai paarthathillai Ivalathu kangal kaatudhae Paasathin munbu indru Ulagin arivugal thorkudhae Male : Vizhiyoram eeram vanthu Kudai ketkudhae Male : Aariro aarariro idhu Thanthaiyin thaalaatu Boomiyae puthithaanadhae Ival mazhalayin mozhi ketu Whistling : ………………………………
பாடகா் : ஹாிச்சரன் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு ஓ தாயாக தந்தை மாறும் புதுக் காவியம் ஓ இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம் ஆண் : இரு உயிா் ஒன்று சோ்ந்து இங்கு ஓா் உயிா் ஆகுதே கருவறை இல்லை என்ற போதும் சுமந்திடத் தோணுதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு பெண் : ………………………………… ஆண் : முன்னும் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே வயதால் வளா்ந்தும் இவன் பிள்ளையே பிள்ளைப் போல் இருந்தும் இவள் அன்னையே ஆண் : இது போல் ஆனந்தம் வேறில்லையே இரு மனம் ஒன்று சோ்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே ஒரு நொடி போதும் போதும் என்று ஓா் குரல் கேட்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு ஆண் : கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள் கேட்காத ஓா் பாடல் அதில் இசை மீட்டினாள் அடடா தெய்வம் இங்கே வரம் ஆனதே அழகாய் வீட்டில் விளையாடுதே அன்பின் விதை இங்கே மரம் ஆனதே ஆண் : கடவுளை பாா்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே ஆண் : ஆாிரோ ஆராாிரோ இது தந்தையின் தாலாட்டு பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு விஷ்லிங் : …………………………….