← Back

Ada Veettukku Veettukku Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : ………………………. Male : Ada veetukku veetukku Vaasapadi venum Theru kooththukkum paattukum Thalagadhi venum Male : Thala vaasalillaa veedum Oru thaalamillaa kooththum Thaththi tharigida tharigida Thathigina thom Male : Ada veetukku veetukku Vaasapadi venum Theru kooththukkum paattukum Thalagadhi venum Male : Alai aadidum aalkadal mattam Adhil muththai edupppavan kastam Indha oorukku theriyadhu Male : Ul manasula aayiram baaram Adhu paattula odidum dhooram Idhu yaarukkum puriyadhu Male : Onnillaama rendum illae Aanillaama pennum illae Pennillaama yaarum illae Thunbam illaa perum illae Male : Vaasalillaa veedum Oru thaalamillaa kooththum Thaththi tharigida tharigida Thathigina thom Male : Ada veetukku veetukku Vaasapadi venum Theru kooththukkum paattukum Thalagadhi venum Male : Ada veetukku veetukku Vaasapadi venum…haa…haa.. Theru kooththukkum paattukum Thalagadhi venum Male : Pudhu maapula ponnayum paaru Rendum maadugal poottiya yeru Endrum vazhanum pallaandu Male : Oru malligai meththaiya pottu Andha manmadha viththaiya kaattu Naan kettkanum thaalaattu Male : Aadaiyillaa udalum illae Alaiyilladha kadalum illae Osaiyilla maniyum illae Aaayillaa manasum illae Male : Vaasalillaa veedum Oru thaalamillaa kooththum Thaththi tharigida tharigida Thathigina thom Male : Ada veetukku veetukku Vaasapadi venum Theru kooththukkum paattukum Thalagadhi venum…ha ha… Male : Thala vaasalillaa veedum Oru thaalamillaa kooththum Thaththi tharigida tharigida Thathigina thom Male : Ada veetukku veetukku Vaasapadi venum…ha…haa Theru kooththukkum paattukum Thalagadhi venum …mmm….
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : …………………………………. ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும் ஆண் : தல வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லா கூத்தும் ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம் ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும் ஆண் : அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டம் அதில் முத்து எடுப்பவன் கஷ்டம் இந்த ஊருக்கு தெரியாது ஆண் : உள் மனசுல ஆயிரம் பாரம் அது பாட்டுல ஓடிடும் தூரம் இது யாருக்கும் புரியாது ஆண் : ஒன்னும் இல்ல ரெண்டும் இல்ல ஆணில்லாம பெண்ணும் இல்ல பெண்ணில்லாம யாரும் இல்ல துன்பம் இல்லா பேரும் இல்ல ஆண் : வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லா கூத்தும் ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம் ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும் ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்…ஹா..ஹா தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும் ஆண் : புது மாப்பிள்ளை பொண்ணையும் பாரு ரெண்டு மாடுகள் பூட்டிய ஏறு என்றும் வாழணும் பல்லாண்டு ஆண் : ஒரு மல்லிகை மெத்தையை போட்டு அந்த மன்மதன் வித்தையை காட்டு நான் கேட்கணும் தாலாட்டு ஆண் : ஆடை இல்லா உடலும் இல்ல அலை இல்லாத கடலும் இல்ல ஓசை இல்லா மணியும் இல்ல ஆசை இல்லா மனசும் இல்ல ஆண் : வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லா கூத்தும் ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம் ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும்..ஹா…ஹா.. ஆண் : தல வாசல் இல்லா வீடும் ஒரு தாளம் இல்லா கூத்தும் ததி தரிகிட தரிகிட ததிகினத்தோம் ஆண் : அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும் தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாலக்கதி வேணும்…ம்ம்ம்ம்…