← Back

Jadhi Malligaiye Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Devendran Male : Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae Sillunnu veesuthu oodha kaaththu Siththa nee poovizhi vaasal saaththu…..aariro…. Male : Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae Male : Eththaniyo nyaapagam En manasil nizhalaai aaduthu Ennennavo naadagam En ninavil thinamum poduthu Male : Vaanam kitta varum Un kannirandil maiya thottezhuthum Maegam pandhalidum En kannmanikku minnal maalai kattum Paasa dheepam kannila kanndaen vaa Male : Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae Male : Kaalai varum pothilae Pon ulagam irulaai ponathae Maalaiyitta kaatchiyae Kai nodiyil kanavaai ponathae Male : Koodu katti vachchu En chella kuyil paada mettu thanthaen Kootta kaanavillai Naan solli thantha paattum ketkkavillai Raagam maari sogam naan kettaen Male : Jaadhi malligaiyae nenjila saainju Konjam nee thoongu kannmaniyae Kannmaniyae……kannmaniyae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவேந்திரன் ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே சில்லுன்னு வீசுது ஊத காத்து சித்த நீ பூவிழி வாசல் சாத்து……ஆரிரரோ…… ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே… ஆண் : எத்தனையோ ஞாபகம் என் மனசில் நிழலாய் ஆடுது என்னென்னவோ நாடகம் என் நினவில் தினமும் போடுது ஆண் : வானம் கிட்ட வரும் உன் கண்ணிரண்டில் மைய தொட்டெழுதும் மேகம் பந்தலிடும் என் கண்மணிக்கு மின்னல் மாலைக் கட்டும் பாச தீபம் கண்ணில் கண்டேன் வா… ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே ஆண் : காலை வரும் போதிலே பொன் உலகம் இருளாய் போனதே மாலையிட்ட காட்சியே கை நொடியில் கனவாய் போனதே ஆண் : கூடு கட்டி வச்சு என் செல்லக் குயில் பாட மெட்டுத் தந்தேன் கூட்ட காணவில்லை நான் சொல்லி தந்த பாட்டும் கேட்கவில்லை ராகம் மாறி சோகம் நான் கேட்டேன் ஆண் : ஜாதி மல்லிகையே நெஞ்சில சாய்ஞ்சு கொஞ்சம் நீ தூங்கு கண்மணியே கண்மணியே…….கண்மணியே….