← Back

Thottathu Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Ahaa…aahaaa….ahaa aaa Yeh heyy ..eh hey..yeh hey ey heyyyy Male : Thottadhanaithilum Vetri kidaithidum Vaadaa en raajaa Nenjil unmai irukkudhu Nermai irukkudhu Vaadaadhae raajaa Ezhai naan andru kozhai thaan Veeran naan indru sooran thaan Male : Kai thottadhanaithilum Vetri kidaithidum Vaadaa en raajaa Nenjil unmai irukkudhu Nermai irukkudhu Vaadaadhae raajaa Male : Achathil vaazhum per thaan Achaani illaa thaer thaan Muchandhi munnaal nirkkum Engum odaadhu Male : Veerathil vaazhum yaarum Vaengaikku ner thaan aagum Manjathai poril vellum Anji saagathu Male : Mun vaitha kaalai neeyum Pinnaal vaikkaadhae..hae hae Thanmaanam kettu ponaal Summaa nikkaadhae Male : {Etti nindru kutram sollum Per varattum Nalla rattham ullavargal Ner varattum} (2) Uram irundhaal thiram irundhaal Varam irundhaal Male : Thottadhanaithilum Vetri kidaithidum Vaadaa en raajaa Nenjil unmai irukkudhu Nermai irukkudhu Vaadaadhae raajaa Ezhai naan andru kozhai thaan Veeran naan indru sooran thaan Whistling : ……………………….. Male : Ullathil kallam vaithu Oor sothil kannam vaikkum Pollaarai thatti ketkum Kaalam vandhaachu..uu Male : Ezhaigal oomai alla Ennaalum aamai alla Muppaattan kaalam ippo Kaatril poyaachu Male : Kuthukkal vaangi vaangi Rosam undaachu..hu hu Kottaigal yegiri pogum Velai vandhaachu Male : {Dharmathukku sakthi Enna paakkuriyaa Sathiyathin thathuvathai kekkuriyaa} (2) Padai eduthen pagai mudippen Adhil jeyippen Male : Thottadhanaithilum Vetri kidaithidum Vaadaa en raajaa Nenjil unmai irukkudhu Nermai irukkudhu Vaadaadhae raajaa Ezhai naan andru kozhai thaan Veeran naan indru sooran thaan Male : Kai thottadhanaithilum Vetri kidaithidum Vaadaa en raajaa Nenjil unmai irukkudhu Nermai irukkudhu Vaadaadhae raajaa Whistling : ………………………..
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஹா ஹா ஆஹா ஹா…. ஆஹா ஹா ஆஹா ஹா…. ஏஹே ஹே ஏஹே ஹே ஏஹே ஹே…. ஏஹே ஹே…. ஆண் : தொட்டது அனைத்திலும் வெற்றி கிடைத்திடும் வாடா என் ராஜா நெஞ்சில் உண்மை இருக்குது நேர்மை இருக்குது வாடாதே ராஜா ஏழை நான் அன்று கோழைதான் வீரன் நான் இன்று சூரன்தான் ஆண் : கை தொட்டது அனைத்திலும் வெற்றி கிடைத்திடும் வாடா என் ராஜா நெஞ்சில் உண்மை இருக்குது நேர்மை இருக்குது வாடாதே ராஜா… ஆண் : அச்சத்தில் வாழும் பேர்தான் அச்சாணி இல்லா தேர்தான் முச்சந்தி முன்னால் நிற்கும் எங்கும் ஓடாது….. ஆண் : வீரத்தில் வாழும் யாரும் வேங்கைக்கு நேர்தான் ஆகும் மஞ்சத்தைப் போரில் வெல்லும் அஞ்சி நில்லாது….. ஆண் : முன் வைத்தக் காலை நீயும் பின்னால் வைக்காதே தன்மானம் கெட்டுப் போனால் சும்மா நிக்காதே ஆண் : {எட்டி நின்று குற்றம் சொல்லும் பேர் வரட்டும் நல்ல ரத்தம் உள்ளவர்கள் நேர் வரட்டும்} (2) ஆண் : உரம் இருந்தால் திறம் இருந்தால் வரம் இருந்தால் ஆண் : தொட்டது அனைத்திலும் வெற்றி கிடைத்திடும் வாடா என் ராஜா நெஞ்சில் உண்மை இருக்குது நேர்மை இருக்குது வாடாதே ராஜா ஏழை நான் அன்று கோழைதான் வீரன் நான் இன்று சூரன்தான் ஆண் : உள்ளத்தில் கள்ளம் வைத்து ஊர் சொத்தில் கன்னம் வைக்கும் பொல்லாரைத் தட்டிக் கேட்கும் காலம் வந்தாச்சு…. ஆண் : ஏழைகள் ஊமை அல்ல எந்நாளும் ஆமை அல்ல முப்பாட்டன் காலம் இப்போ காற்றில் போயாச்சு…. ஆண் : குத்துக்கள் வாங்கி வாங்கி ரோசம் உண்டாச்சு ஆண் : கோட்டைகள் எகிறிப் போகும் வேளை வந்தாச்சு ஆண் : {தர்மத்துக்கு சக்தி என்ன பாக்குறியா சத்தியத்தின் தத்துவத்தக் கேக்குறியா} (2) ஆண் : படை எடுத்தேன் பகை முடிப்பேன் அதில் ஜெயிப்பேன் ஆண் : தொட்டது அனைத்திலும் வெற்றி கிடைத்திடும் வாடா என் ராஜா நெஞ்சில் உண்மை இருக்குது நேர்மை இருக்குது வாடாதே ராஜா ஏழை நான் அன்று கோழைதான் வீரன் நான் இன்று சூரன்தான் ஆண் : கை தொட்டது அனைத்திலும் வெற்றி கிடைத்திடும் வாடா என் ராஜா நெஞ்சில் உண்மை இருக்குது நேர்மை இருக்குது வாடாதே ராஜா விசில் : …………………