← Back

Ulagam Oli Mayame Song Lyrics

Ulagam Oli Mayame Song Lyrics is a track from Poovum Pottum Tamil Film– 1968, Starring S. V. Ranga Rao, R. Muthuraman, A. V. M. Rajan, C. K. Nagesh, P. Bhanumathi, Jothilakshmi, Bharathi, Pandari Bai, M. Banumathi and Vijayalalitha. This song was sung by P. Susheela and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : R. Govarthanam Lyricist : Kannadasan Female : Ulagam olimayame Ullanthaan irul mayamae Oliyum irulum Andha iraivan arul mayamae Female : Ulagam olimayame Ullanthaan irul mayamae Oliyum irulum Andha iraivan arul mayamae Female : Naalai poludhu varum Nalla nalla saedhi varum Naalai poludhu varum Nalla nalla saedhi varum Paalai vanathinilum Pasunjolai thondri vidum Paalai vanathinilum Pasunjolai thondri vidum Female : Kaalathil kodai undu Kaattru varum vasantham undu Kaalathil kodai undu Kaattru varum vasantham undu Vaazhvil irandum undu Varum naalil amaidhi undu Vaazhvil irandum undu Varum naalil amaidhi undu Female : Ulagam olimayame Ullanthaan irul mayamae Oliyum irulum Andha iraivan arul mayamae Female : Andrae ezhudhiyavan Aduthathaiyum ezhudhivittaan Andrae ezhudhiyavan Aduthathaiyum ezhudhivittaan Aayiram sonnaalum Azhithezhudha povadhillai Aayiram sonnaalum Azhithezhudha povadhillai Female : Ezhai azhudha kural Iraivanukkae kaettu vidum Ezhai azhudha kural Iraivanukkae kaettu vidum Iravu vidinthu vidum Uravellaam saerndhu vidum Iravu vidinthu vidum Uravellaam saerndhu vidum Female : Ulagam olimayame Ullanthaan irul mayamae Oliyum irulum Andha iraivan arul mayamae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : உலகம் ஒளிமயமே உள்ளந்தான் இருள் மயமே ஒளியும் இருளும் அந்த இறைவன் அருள் மயமே… பெண் : உலகம் ஒளிமயமே உள்ளந்தான் இருள் மயமே ஒளியும் இருளும் அந்த இறைவன் அருள் மயமே… பெண் : நாளை பொழுது வரும் நல்ல நல்ல சேதி வரும் நாளை பொழுது வரும் நல்ல நல்ல சேதி வரும் பாலவனத்தினிலும் பசுஞ்சோலை தோன்றிவிடும் பாலவனத்தினிலும் பசுஞ்சோலை தோன்றிவிடும் பெண் : காலத்தில் கோடை உண்டு காற்று வரும் வசந்தம் உண்டு காலத்தில் கோடை உண்டு காற்று வரும் வசந்தம் உண்டு வாழ்வில் இரண்டும் உண்டு வரும் நாளில் அமைதி உண்டு வாழ்வில் இரண்டும் உண்டு வரும் நாளில் அமைதி உண்டு பெண் : உலகம் ஒளிமயமே உள்ளந்தான் இருள் மயமே ஒளியும் இருளும் அந்த இறைவன் அருள் மயமே… பெண் : அன்றே எழுதியவன் அடுத்ததையும் எழுதிவிட்டான் அன்றே எழுதியவன் அடுத்ததையும் எழுதிவிட்டான் ஆயிரம் சொன்னாலும் அழித்தெழுத போவதில்லை ஆயிரம் சொன்னாலும் அழித்தெழுத போவதில்லை பெண் : ஏழை அழுத குரல் இறைவனுக்கே கேட்டு விடும் ஏழை அழுத குரல் இறைவனுக்கே கேட்டு விடும் இரவு விடிந்து விடும் உறவெல்லாம் சேர்ந்து விடும்…. இரவு விடிந்து விடும் உறவெல்லாம் சேர்ந்து விடும்…. பெண் : உலகம் ஒளிமயமே உள்ளந்தான் இருள் மயமே ஒளியும் இருளும் அந்த இறைவன் அருள் மயமே…