← Back

Yaarukku Yaar Sondham Sad Song Lyrics

Singers : Seerkazhi S. Govindarajan and Sulamangalam Rajalakshmi Music by : K. V. Mahadevan Female : Yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Male : Yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Female : Paarkkum karuvizhiyum Paadhukaakkum imaiyum Pazhagha mudiyaadha thanmaiyilae Paarkkum karuvizhiyum Paadhukaakkum imaiyum Pazhagha mudiyaadha thanmaiyilae Female : Neekki vaithu vaazhvin Nimmadhiyai kulaikkum Neram vandha podhu unmaiyilae Neekki vaithu vaazhvin Nimmadhiyai kulaikkum Neram vandha podhu unmaiyilae Male : Yaekka perumoochai Idhayathilae thaekki Yaekka perumoochai Idhayathilae thaekki Eduthuraikka mudiyaa nilaiyinilae Eduthuraikka mudiyaa nilaiyinilae Naakkai adakki vaithu naadagam aadugindra Naakkai adakki vaithu naadagam aadugindra Manidhargal nadamaadum ulagilae ingu Both : Yaarukku yaar sondham enbadhu yennai Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu
பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது ஆண் : யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது பெண் : பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும் பழக முடியாத தனிமையிலே பார்க்கும் கருவிழியும் பாதுகாக்கும் இமையும் பழக முடியாத தனிமையிலே பெண் : நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம் வந்த போது உண்மையிலே நீக்கி வைத்து வாழ்வின் நிம்மதியை குலைக்கும் நேரம் வந்த போது உண்மையிலே ஆண் : ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி ஏக்கப் பெருமூச்சை இதயத்திலே தேக்கி எடுத்துரைக்க முடியா நிலையினிலே எடுத்துரைக்க முடியா நிலையினிலே நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற நாக்கை அடக்கி வைத்து நாடகம் ஆடுகின்ற மனிதர்கள் நடமாடும் உலகிலே இங்கு இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது