← Back

Thenna Marathula Thelu Song Lyrics

Singers : P. Suseela and S. N. Surendar Music by : Sankar Ganesh Female : Thenna maraththula thelu kotta Panamaraththula nerikkattum Veettukullae kobam vendam Kottukullae irukattum Female : Thenna maraththula thelu kotta Panamaraththula nerikkattum Veettukullae kobam vendam Kottukullae irukattum Female : Kitta vanthu pesa vanthaa Romba seeruringa Kitta vanthu pesa vanthaa Romba seeruringa Unga kattalaikku kaiya katta Kaithi illa naanga Female : Thenna maraththula thelu kotta Panamaraththula nerikkattum Veettukullae kobam vendam Kottukullae irukattum Female : Gangaiyodu kobam vanthaal Nandhiyodu vazhakku aanaal Intha sivan manasukkullae Anbum romba irukku Female : Gangaiyodu kobam vanthaal Nandhiyodu vazhakku aanaal Intha sivan manasukkullae Anbum romba irukku Female : Peththa pulla muththam thanthaa Paadhi kobam theerum Peththa pulla muththam thanthaa Paadhi kobam theerum Michcham sochcham naanum thanthaa Meedhi kobam theerum Female : Thenna maraththula thelu kotta Panamaraththula nerikkattum Veettukullae kobam vendam Kottukullae irukattum Male : Pongal paanai pongi vanthaa Aduppilthaanae vazhiyum Knnae purushanukku kobam vanthaal Engu kaatta mudiyum Male : Kobam onnum kutramilla Manithanthaanae naanum Kobam onnum kutramilla Manithanthaanae naanum Naan varuvatharkul magalai Indru uranga vaikka vaenum Male : Thenna maraththula thelu kotta Panamaraththula nerikkattum Veettukullae kobam vendam Kottukullae irukattum Male : Kitta vanthu pesa vanthaa Romba seeruringa Unga kattalaikku kaiya katta Kaithi illa naanga
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம் கோட்டுக்குள்ளே இருக்கட்டும் பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம் கோட்டுக்குள்ளே இருக்கட்டும் பெண் : கிட்ட வந்து பேச வந்தா ரொம்ப சீறுறீங்க கிட்ட வந்து பேச வந்தா ரொம்ப சீறுறீங்க உங்க கட்டளைக்கு கைய கட்ட கைதி இல்ல நாங்க பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம் கோட்டுக்குள்ளே இருக்கட்டும் பெண் : கங்கையோடு கோபம் வந்தால் நந்தியோடு வழக்கு ஆனால் இந்த சிவன் மனசுக்குள்ளே அன்பும் ரொம்ப இருக்கு பெண் : கங்கையோடு கோபம் வந்தால் நந்தியோடு வழக்கு ஆனால் இந்த சிவன் மனசுக்குள்ளே அன்பும் ரொம்ப இருக்கு பெண் : பெத்த புள்ள முத்தம் தந்தா பாதி கோபம் தீரும் பெத்த புள்ள முத்தம் தந்தா பாதி கோபம் தீரும் மிச்சம் சொச்சம் நானும் தந்தா மீதி கோபம் தீரும் பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம் கோட்டுக்குள்ளே இருக்கட்டும் பெண் : கிட்ட வந்து பேச வந்தா ரொம்ப சீறுறீங்க உங்க கட்டளைக்கு கைய கட்ட கைதி இல்ல நாங்க பெண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் வீட்டுக்குள்ளே கோபம் வேண்டாம் கோட்டுக்குள்ளே இருக்கட்டும் ஆண் : பொங்கல் பான பொங்கி வந்தா அடுப்பில்தானே வழியும் கண்ணே புருஷனுக்கு கோபம் வந்தால் எங்கு காட்ட முடியும் ஆண் : பொங்கல் பான பொங்கி வந்தா அடுப்பில்தானே வழியும் கண்ணே புருஷனுக்கு கோபம் வந்தால் எங்கு காட்ட முடியும் ஆண் : கோபம் ஒண்ணும் குற்றமில்ல மனிதன்தானே நானும் கோபம் ஒண்ணும் குற்றமில்ல மனிதன்தானே நானும் நான் வருவதற்குள் மகளை இன்று உறங்க வைக்க வேணும் ஆண் : தென்னமரத்துல தேளு கொட்ட பனமரத்துல நெறிக் கட்டும் ஊடல் கொண்ட மனசுக்குள்ளே ஆசை கொஞ்சம் இருக்கட்டும் ஆண் : கிட்ட வந்து பேச வந்தா ரொம்ப சீறுறீங்க உங்க கட்டளைக்கு கைய கட்ட கைதி இல்ல நாங்க…..