← Back

En Kaadhali Yaar Sollavaa Song Lyrics

Singers : K. J. Yesudas and S.P. Balasubrahmanyam Music by : Sankar Ganesh Male : One two three one two three Male : En kaadhali yaar sollavaa Isaiyennum pennallavaa Raaga thaalangalil nalla baavangalil Naan kondaadum kannallavaa aa… Male : En naayagi naan sollavaa Nadamaadum silaiyallavaa Neela nayanangalil konjum nalinangalil Naan kondaadum kalaiyallavaa aa… Male : Ila nenjam kai thaalam podum Narai mudi konda thalai kooda aadu Male : My song will provogue the Feelings of the folks Male : Yaa thats true hahhaa… Padhinaarum niraiyaadha paedhai Male : Ingu manamirundhaal Vara vaendum naan aadum maedai Male : Pakka thunai irundhaal Perugaadho aanandha odai Both : Perugaadho aanandha odai Male : Hai baby come to the stage Female : Me… Male : Haa haa thats good Come on dont hesitate Why dont you dance with me Male : Inam endrum mozhi endrum baedham Endrum illaadha kalai thaanae geetham Male : Music has got no language Male : No cast Male : Hahaa no creed Female : Sure sure Male : Then forget your age mummy Male : Rush to the stage Male : Vara vaendum vayadhaana maadhu Male : Andru ilamaiyilae Aadaadha aattangal yaedhu Male : Indru mudhumaiyilae Pazhangaala ninaivodu aadu Both : Pazhangaala ninaivodu aadu Male : En kaadhali yaar sollavaa Isaiyennum pennallavaa Raaga thaalangalil nalla baavangalil Naan kondaadum kannallavaa aa… Male : En naayagi naan sollavaa Nadamaadum silaiyallavaa Neela nayanangalil konjum nalinangalil Naan kondaadum kalaiyallavaa aa…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ஒன் டூ த்ரி ஒன் டூ த்ரி ஆண் : என் காதலி யார் சொல்லவா இசையென்னும் பெண்ணல்லவா ராக தாளங்களில் நல்ல பாவங்களில் நான் கொண்டாடும் கண்ணல்லவா ஆ… ஆண் : என் நாயகி நான் சொல்லவா நடமாடும் சிலையல்லவா நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில் நான் கொண்டாடும் கலையல்லவா ஆ… ஆண் : இள நெஞ்சம் கைத் தாளம் போடும் நரை முடி கொண்ட தலை கூட ஆடும் ஆண் : மை சாங் வில் புரோவோக் த ஃபீலிங்ஸ் ஆஃப் த ஃபோக்ஸ் ஆண் : ய்யா தட்ஸ் ட்ரூ ஹஹ்ஹா… பதினாறும் நிறையாத பேதை ஆண் : இங்கு மனமிருந்தால் வர வேண்டும் நான் ஆடும் மேடை ஆண் : பக்க துணையிருந்தால் பெருகாதோ ஆனந்த ஓடை இருவர் : பெருகாதோ ஆனந்த ஓடை ஆண் : ஹாய் பேபி கம் டு த ஸ்டேஜ் பெண் : மீ… ஆண் : ஹா ஹா தட்ஸ் குட் கம் ஆன் டோன்ட் ஹெஸிடேட் வை டோன்ட் யூ டான்ஸ் வித் மீ ஆண் : இனம் என்றும் மொழி என்றும் பேதம் என்றும் இல்லாத கலை தானே கீதம் ஆண் : மீயூசிக் ஹாஸ் காட் நோ லாங்வேஜ் ஆண் : நோ கேஸ்ட் ஆண் : ஹஹா நோ க்ரீட் பெண் : சுயர் சுயர் ஆண் : தென் ஃபர்கெட் யுவர் ஏஜ் மம்மி ஆண் : ரஷ் டு த ஸ்டேஜ் ஆண் : வர வேண்டும் வயதான மாது ஆண் : அன்று இளமையிலே ஆடாத ஆட்டங்கள் ஏது ஆண் : இன்று முதுமையிலே பழங்கால நினவோடு ஆடு இருவர் : பழங்கால நினவோடு ஆடு ஆண் : என் காதலி யார் சொல்லவா இசையென்னும் பெண்ணல்லவா ராக தாளங்களில் நல்ல பாவங்களில் நான் கொண்டாடும் கண்ணல்லவா ஆ… ஆண் : என் நாயகி நான் சொல்லவா நடமாடும் சிலையல்லவா நீல நயனங்களில் கொஞ்சும் நளினங்களில் நான் கொண்டாடும் கலையல்லவா ஆ…