← Back

Naalaya Poludhu Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Pa. Vijay Male : Oooo…hooo Naalaya poludhu Nalamaaga vendum Indraiay kanavu Nigam aaga vendum Naalaya poludhu Nalamaaga vendum Indraiay kanavu Nigam aaga vendum Male : Nadapathai ellaam Yetru kol manamae Ennam pol thaan Ellaam nadakkirathu Yaarin kaiyil Edhuvum ingu illai Ularum nenjukkku Ulagam purigirathu… Male : Nal idhayam podhum manidhaa..aa Idhai vida or varamum peridhaa Nal idhayam podhum manidhaa..haa..aaa Idhai vida or varamum peridhaa Male : Chinna chinan yekkam Adhu ellarukkum irukkum Solla solla ponaal Sila sogam kuda inikkum Yarukullae illai mana kaayam Seiyum valigal Innum solla ponaal Sila valigal kattum vazhigal Male : Indha ualgam ennum medaiyilae Naam iravum pagalum aadaiyilae Sila manamum uravum vedangalae Avai solli tharuvathu paadangalae Male : Neram koodi vanthaal Evar nilaiyum ingae maarum Kaalam engae pogum Adhu kaiyil vandhu serum Male : Nal idhayam podhum manidhaa Idhai vida or varamum peridhaa Nal idhayam podhum manidhaa..aa… Idhai vida or varamum peridhaa
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : ஓஹோ ..ஹோ நாளைய பொழுது நலம் ஆக வேண்டும் இன்றைய கனவு நிஜம் ஆக வேண்டும் நாளைய பொழுது நலம் ஆக வேண்டும் இன்றைய கனவு நிஜம் ஆக வேண்டும் ஆண் : நடப்பதை எல்லாம் ஏற்றுக்கொள் மனமே எண்ணம் போல்தான் எல்லாம் நடக்கிறது யாரின் கையில் எதுவும் இங்கில்லை உணரும் நெஞ்சுக்கு உலகம் புரிகிறது ஆண் : நல் இதயம் போதும் மனிதா..ஆஅ .. இதை விடைவோர் வரமும் பெரிதா நல் இதயம் போதும் மனிதா..ஹா ..ஆஅ .. இதை விடைவோர் வரமும் பெரிதா ஆண் : சின்ன சின்ன ஏக்கம் அது எல்லாருக்கும் இருக்கு சொல்ல சொல்ல போனால் சில சோகம் கூட இனிக்கும் யாருக்குள்ளே இல்லை மனம் காயம் செய்யும் வலிகள் இன்னும் சொல்ல போனால் சில வலிகள் காட்டும் வழிகள் ஆண் : இந்த உலகம் என்னும் மேடையிலே நம் இரவும் பகலும் ஆடயிலே சில மனமும் உறவும் வேடங்களே அவை சொல்லி தருவது பாடங்களே ஆண் : நேரம் கூடி வந்தால் எவன் நிலையும் இங்கே மாறும் காலம் எங்கே போகும் அது கையில் வந்து சேரும் ஆண் : நல் இதயம் போதும் மனிதா இதை விடைவோர் வரமும் பெரிதா நல் இதயம் போதும் மனிதா..ஆஅ .. இதை விடைவோர் வரமும் பெரிதா