← Back

Orumaiyudan Song Lyrics

Singer : Soolamangalam Rajalakshmi Music by : S. M. Subbaiah Naidu Female : Orumaiyudan ninadhu Thiru malaradi ninaikindra Uthamar than uravu vendum Mm…mmm….mm….. Female : Ullondru vaithu Puram ondru pesuvaar Uravu kalavaamai vendum Perumai perum ninadhu pugal Pesa vendum Mm…mmm….mm….. Female : Poimai pesaadhiruthal vendum Peru neri pidithozhuga vendum Mm…mmm….mm….. Madhamaana pei pidiyaadhirukka vendum Mm…mmm….haaa….aaa….aaa…aa… Female : Madhi vendum Nin karunai nidhi vendum Noi attra vazhvuu naam Vaazha vendum Mm…mmm….haaa….aaa….aaa…aa… Female : Shanmuga thooiya mani Unmugath deiva mani Shanmuga deiva mani Shanmuga deiva maniyae…ae….ae…. Ae…..ae…..ae……ae….aaa….aaa…aaa….aaa…aa
பாடகர் : சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பெண் : ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தான் உறவு வேண்டும் ம்ம்….ம்ம்ம்…..ம்ம்….. பெண் : உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமை பெரும் நினது புகழ் பேச வேண்டும் ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்…… பெண் : பொய்மை பேசாதிருந்தல் வேண்டும் பேரு நெறி பிடித்தொழுக வேண்டும் ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…… மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் ம்ம்ம்….ம்ம்….ஹா….ஆ….ஆ….ஆ…. பெண் : மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வு நாம் வாழ வேண்டும் ம்ம்….ம்ம்…..ஹா…..ஆஅ…..ஆஅ….ஆ….. பெண் : சண்முக தூய மணி உன்முகத் தெய்வ மணி சண்முக தெய்வ மணி சண்முக தெய்வ மணி ஏ……ஏ…..ஏ…… ஏ….ஏ…..ஏ….ஏ…..ஆஆ…..ஆ…..ஆஅ…..ஆஅ….ஆ……