← Back

Chinna Chinna Mookuthiyaam Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. B. Sreenivas Male : Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam Kanni ponnae un oiyaarang kandu Kannai simittura mookuthiyaam Kannai simittura mookuthiyaam Kannai simittura mookuthiyaam Male : Vethila potta un vaai sevakkum Kannam vekkathinalae sevanthirukkum Vethila potta un vaai sevakkum Kannam vekkathinalae sevanthirukkum Male : Muthum sirippil maranjirukkum Hoiii Muthum sirippil maranjirukkum Un mugathil thaamarai poothirukkum Male : Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam Male : Alli sorugiya kondaiyilae Endhan aavi siraiundirukkudhadi Alli sorugiya kondaiyilae Endhan aavi siraiundirukkudhadi Male : Thulli thirigira rendu kannu Adhai solli sirikkudhu onnukkonnu Male : Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam Kanni ponnae un oiyaarang kandu Kannai simittura mookuthiyaam Kannai simittura mookuthiyaam Kannai simittura mookuthiyaam Male : Kazhuthai suthiyoor attiyalaam Un kattazhagae oru pattiyalaam Kazhuthai suthiyoor attiyalaam Un kattazhagae oru pattiyalaam Male : Uzhaikkum maeni karuthirukkum Hoiii Uzhaikkum maeni karuthirukkum Paechu ovvovonnum thaena inichirukkum Male : Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam Male : Nethiyil pottu palapalakkum Kannu nenjai izhuthu ennai mayakkum Nethiyil pottu palapalakkum Kannu nenjai izhuthu ennai mayakkum Male : Pithu pidichavan endru soli Ennai pesi pesi indha oor sirikkum Male : Chinna chinna mookuthiyaam Segappukallu mookuthiyaam Kanni ponnae un oiyaarang kandu Kannai simittura mookuthiyaam Kannai simittura mookuthiyaam Ponnae kannai simittura mookuthiyaam
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : எம். பீ. ஸ்ரீனிவாஸ் ஆண் : சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம் சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம் கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங் கண்டு கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் ஆண் : வெத்தில போட்ட உன் வாய் செவக்கும் கன்னம் வெக்கத்தினாலே செவந்திருக்கும் வெத்தில போட்ட உன் வாய் செவக்கும் கன்னம் வெக்கத்தினாலே செவந்திருக்கும் ஆண் : முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும் ஹோய் முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும் உன் முகத்தில் தாமரை பூத்திருக்கும் ஆண் : சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம் ஆண் : அள்ளிச் சொருகிய கொண்டையிலே எந்தன் ஆவி சிறையுண்டிருக்குதடி அள்ளிச் சொருகிய கொண்டையிலே எந்தன் ஆவி சிறையுண்டிருக்குதடி ஆண் : துள்ளித் திரிகிற ரெண்டு கண்ணு அதச் சொல்லி சிரிக்குது ஒண்ணுக்கொண்ணு ஆண் : சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம் கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங் கண்டு கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் ஆண் : கழுத்தை சுத்தியோர் அட்டியலாம் உன் கட்டழகே ஒரு பட்டியலாம் கழுத்தை சுத்தியோர் அட்டியலாம் உன் கட்டழகே ஒரு பட்டியலாம் ஆண் : உழைக்கும் மேனி கருத்திருக்கும் ஹோய் உழைக்கும் மேனி கருத்திருக்கும் பேச்சு ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும் ஆண் : சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம் ஆண் : நெத்தியில் பொட்டு பளபளக்கும் கண்ணு நெஞ்சை இழுத்து என்னை மயக்கும் நெத்தியில் பொட்டு பளபளக்கும் கண்ணு நெஞ்சை இழுத்து என்னை மயக்கும் ஆண் : பித்து பிடிச்சவன் என்று சொல்லி என்னைப் பேசிப் பேசி இந்த ஊர் சிரிக்கும் ஆண் : சின்னச்சின்ன மூக்குத்தியாம் செகப்புக்கல்லு.. மூக்குத்தியாம் கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரங் கண்டு கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம் பொண்ணே கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்