← Back

Ulagam Unnaku Song Lyrics

Singer : Vijay Prakash Music by : Vijay Antony Chorus : …………………………….. Male : Ulagam unakku kavalai edhukku Irukkumvaraiyil adithu norukku Life idhu unnoda caaru Ishtappadi nee otti paaru Life idhu unnoda caaru Ishtappadi nee otti paaru Male : Ulagam unakku kavalai edhukku Irukkumvaraiyil adithu norukku Chorus : …………………………….. Male : Kaatrinai paar hey sorvadhillai Vaazhndhidappaar nee thorpadhillai Boomiyai paar adhu oivadhillai Oiveduthaal nee jaali illai Male : Kashtappattaal eppodhum melae Paththikkadaa pattaasu polae Dhinam nee udhaikkum Udhaiyil nagaram boomi.. Male : Ulagam unakku kavalai edhukku Irukkumvaraiyil adithu norukku Chorus : …………………………….. Male : Kodu pottaal nee roadu podu Tholvi vandhaal adhai thookkippodu Vaazhumvarai nee vaazhndhuppaaru Aanamattum ada modhippaaru Male : Vettaikkaadu nee vettaiyaadu Ishtappadi nee poondhu aadu Thadaigal varattum Udaiththu ezhundhu odu Male : Ulagam unakku kavalai edhukku Irukkumvaraiyil adithu norukku Life idhu unnoda caaru Ishtappadi nee otti paaru Life idhu unnoda caaru Ishtappadi nee otti paaru Thadaigal varattum Udaiththu ezhundhu odu
பாடகர் : விஜய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி குழு : ………………………………………. ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு லைஃப் இது உன்னோட காரு இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு லைஃப் இது உன்னோட காரு இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு குழு : ………………………………………. ஆண் : காற்றினைப் பார் ஹே சோர்வதில்லை வாழ்ந்திடப்பார் நீ தோற்ப்பதில்லை பூமியைப்பார் அது ஓய்வதில்லை ஓய்வெடுத்தால் நீ ஜாலி இல்லை ஆண் : கஷ்ட்டப்பட்டால் எப்போதும் மேலே பத்திக்கடா பட்டாசுப்போலே தினம் நீ உதைக்கும் உதையில் நகரம் பூமி.. ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு குழு : ………………………………………. ஆண் : கோடு போட்டால் நீ ரோடுப்போடு தோல்வி வந்தால் அதைத்தூக்கிப்போடு வாழும்வரை நீ வாழ்ந்துப்பாரு ஆனமட்டும் அட மோதிப்பாரு ஆண் : வேட்டைக்காடு நீ வேட்டையாடு இஷ்ட்டப்படி நீ பூந்து ஆடு தடைகள் வரட்டும் உடைத்து எழுந்து ஓடு ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு லைஃப் இது உன்னோட காரு இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு லைஃப் இது உன்னோட காரு இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு தடைகள் வரட்டும் உடைத்து எழுந்து ஓடு