← Back

Pacha Manna Thottu Song Lyrics

Singers : Mano and Sujatha Music by : S. A. Rajkumar Chorus : ………………… Male : Pacha manna thottu thottu ponnaaga aachchu Natchaththira vinminigal nam thottamaachchu Pacha manna thottu thottu ponnaaga aachchu Natchaththira vinminigal nam thottamaachchu Latchiyaththai saerum varai verenna pechchu Chorus : Ottrumaiyinaal intha vettri vanthathu Ooru ulagam unna suttri vanthathu Chorus : Pacha manna thottu thottu ponnaaga aachchu Natchaththira vinminigal nam thottamaachchu Chorus : …………… Male : Vidhaichcha vidhai nellu mulaikkira neram Manitha manangalil undaachchi eeram Female : Pirintha manithargal saergindra neram Pilantha paaraigal oottraaga maarum Male : Kazhuththai aruththavar karam thaduppom Kadhirai aruththida vazhi vaguththom Female : Manasukku vaiththiyam nee paarkka vanthaai Male : Solli kodukkum kaalam puththagam pudhusu Chorus : Alli kodukkum unthan vallal manasu Male : Aah Male : Pacha manna thottu thottu ponnaaga aachchu Natchaththira vinminigal nam thottamaachchu Chorus : Aa….aah….aa…aah…. Female : Velli nilavinai veettukku azhaiththu Minnum vilakkugal yaettri vachchaachu Male : Karuvil irukkira kuzhanthaiyum naala Theruvil nadakkira urimai undaachchu Female : Kaala mazhai vara kural koduppom Kannil mazhai enil kudai pidippom Male : Sooriya dheepam endru nee vanthaalae Female : Chandhiranukku ippo enna vayasu Chorus : Santhithathu undaa unga thanga manasu All : Pacha manna thottu thottu ponnaaga aachchu Natchaththira vinminigal nam thottamaachchu Latchiyaththai saerum varai verenna pechchu Ottrumaiyinaal intha vettri vanthathu Ooru ulagam unna suttri vanthathu Male : Aah….ae….podu…aeh….aeh….durrr……
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : …………………… ஆண் : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு லட்சியத்தை சேரும் வரை வேறென்ன பேச்சு குழு : ஒற்றுமையினால் இந்த வெற்றி வந்தது ஊரு உலகம் உன்ன சுற்றி வந்தது குழு : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு குழு : …………………… ஆண் : விதைச்ச விதை நெல்லு முளைக்கிற நேரம் மனித மனங்களில் உண்டாச்சு ஈரம் பெண் : பிரிந்த மனிதர்கள் சேர்கின்ற நேரம் பிளந்த பாறைகள் ஊற்றாக மாறும் ஆண் : கழுத்தை அறுத்தவர் கரம் தடுப்போம் கதிரை அறுத்திட வழி வகுத்தோம் பெண் : மனசுக்கு வைத்தியம் நீ பார்க்க வந்தாய் ஆண் : சொல்லி கொடுக்கும் காலம் புத்தகம் புதுசு குழு : அள்ளி கொடுக்கும் உந்தன் வள்ளல் மனசு ஆண் : ஆஹ் ஆண் : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு குழு : ஆ…..ஆஹ்….ஆ……ஆஹ்….. பெண் : வெள்ளி நிலவினை வீட்டுக்கு அழைத்து மின்னும் விளக்குகள் ஏற்றி வச்சாச்சு ஆண் : கருவில் இருக்கிற குழந்தையும் நாள தெருவில் நடக்கிற உரிமை உண்டாச்சு பெண் : கால மழை வர குரல் கொடுப்போம் கண்ணில் மழை எனில் குடை பிடிப்போம் ஆண் : சூரிய தீபம் என்று நீ வந்தாலே பெண் : சந்திரனுக்கு இப்போ என்ன வயசு குழு : சந்தித்தது உண்டா உங்க தங்க மனசு அனைவரும் : பச்ச மன்ன தொட்டு தொட்டு பொன்னாக ஆச்சு நட்சத்திர விண்மினிகள் நம் தோட்டமாச்சு லட்சியத்தை சேரும் வரை வேறென்ன பேச்சு ஒற்றுமையினால் இந்த வெற்றி ந்தது ஊரு உலகம் உன்ன சுற்றி வந்தது ஆண் : ஆஹ்…….ஏ…….போடு……ஏஹ்….ஏஹ்….டுர்ர்ர்….