← Back

Paathaley Song Lyrics

Singer : Harihara Sudhan Music by : A. K. Sasidaran and Aravind Jerold Lyrics by : Ku Karthik Male : Hey paathale otturaale Kannaala kacheri vaikiraale Pudhu poovaasam kotturaale Puthusaatha yethatho pannuraale Male : Kaatha pola orasi Ulla usuppa yethura Iva katchthama nenjukulla Colour-u kaattura Male : Pakkam vandhu pakkam vandhu Theeya mooturaa Iva ennanamo senju pudhu Padatha kaatturaa Male : Hey paathale otturaale Kannaala kacheri vaikiraale Pudhu poovaasam kotturaale Puthusaatha yethatho pannuraale Female : Maamenkaran ellam vandhu Pulla kathula Pera sollathan ye pera sollathan Ye pera sollathan pera sollathan Female : Sondha bantham ellam vandhu Pulla kathula Vallththu solla than Ye vallththu solla than Ye vallththu solla than Vallththu solla than Male : Hey thoppaa palapalakkura Sokkaa minuminnukkura Nekkaa vala virikkira Paavam naanthane Male : Adi nenja kuthi ilukkura Adada enna pudikkira Usuril nandu pudikkira Yengi poraene Male : Ada varinju katti Vayasu onnu ninnu rasikkaiyail Indha ulagam ippo maranthu pochu Yenu puriyala Male : Hey paathale otturaale Kannaala kacheri vaikiraale Pudhu poovaasam kotturaale Puthusaatha yethatho pannuraale Humming : ………….. Male : Hey lesaa kanna simittura Beshaa nenja uruttura Thoosaa enna odaikkiraa Ora kannaala Male : Nee paatha palla ilikkiren Aanaa ulla thudikkiren Massaa konjam nadikkiren Ellam unnala Male : Adi unna pola Yaarum enna katti iluththailla Indha kirukku ippa pidichu pochu Yenu puriyala Male : Hey paathale otturaale Kannaala kacheri vaikiraale Pudhu poovaasam kotturaale Puthusaatha yethatho pannuraale
பாடகர் : ஹரிஹர சுதன் இசை அமைப்பாளர் : ஏ. கே. சசிதரன் மற்றும் அரவிந் ஜெரால்டு பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : ஏய் பாத்தலே ஓட்டுறாளே கண்ணால கச்சேரி வைக்கிறாளே புது பூவாசம் கொட்டுறாளே புதுசாத்தா ஏதேதோ பண்ணுறாளே ஆண் : காத்த போல ஓரசி உள்ள உசுப்ப எத்துற இவ கச்சத்தமா நெஞ்சுக்குள்ள கலர்-உ காட்டுறா ஆண் : பக்கம் வந்து பக்கம் வந்து தீய மூட்டுறா இவ என்னனாமோ செஞ்சு புதுசு படத்த காட்டுறா ஆண் : ஏய் பாத்தலே ஓட்டுறாளே கண்ணால கச்சேரி வைக்கிறாளே புது பூவாசம் கொட்டுறாளே புதுசாத்தா ஏதேதோ பண்ணுறாளே பெண் : மாமன்காரனெல்லாம் புள்ள காதுல பேர சொல்லத்தான் ஏ பேர சொல்லத்தான் பேர சொல்லத்தான் பேர சொல்லத்தான் பெண் : சொந்த பந்தம் எல்லாம் அங்க புள்ள காதுல வாழ்த்து சொல்ல தான் ஏ வாழ்த்து சொல்ல தான் ஏ வாழ்த்து சொல்ல தான் வாழ்த்து சொல்ல தான் ஆண் : ஏய் தோப்பா பளபளக்குற சோக்கா மினுமின்னுக்குற நேக்கா வல விரிக்கிற பாவம் நான்தானே ஆண் : அடி நெஞ்ச குத்தி இழுக்குற அடடா என்னா புடிக்கிற உசிரில் நண்டு புடிக்கிற ஏங்கி போறேனே ஆண் : அட வரிஞ்சு கட்டி வயசு ஒன்னு நின்னு ரசிக்கையில இந்த உலகம் இப்போ மறந்து போச்சு ஏனு புரியல ஆண் : பாத்தலே ஓட்டுறாளே கண்ணால கச்சேரி வைக்கிறாளே புது பூவாசம் கொட்டுறாளே புதுசாத்தா ஏதேதோ பண்ணுறாளே முனகல் : ……………. ஆண் : ஏய் லேசா கண்ணா சிமிட்டுற பேஷா நெஞ்ச உருட்டுற தூசா என்ன ஓடைக்கிறா ஓர கண்ணால ஆண் : நீ பாத்தா பல்ல இழிக்கிறேன் ஆனா உள்ள துடிக்கிறேன் மாஸா கொஞ்சம் நடிக்கிறேன் எல்லாம் உன்னால ஆண் : ஆடி உன்ன போல யாரும் என்ன கட்டி இழுத்தில்லை இந்த கிறுக்கு இப்ப பிடிச்சு போச்சு ஏனு புரியல ஆண் : ஏய் பாத்தலே ஓட்டுறாளே கண்ணால கச்சேரி வைக்கிறாளே புது பூவாசம் கொட்டுறாளே புதுசாத்தா ஏதேதோ பண்ணுறாளே