← Back

Saayavana Kaatil Song Lyrics

Singers : Vedanth Bhawadwaj, Sharanya and Anjana Music by : Vedanth Bharadwaj Male : Saayaa vana kaatil Naan saindhen oru veetil Vanam vaasam veesidavae Unai paarthen nerkottil Male : Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai Male : Saayaa vana kaatil Naan saindhen oru veetil Vanam vaasam veesidavae Unai paarthen nerkottil Male : Therntha pirai nilavai Indha desam kandidalaam Adhan vaasam enna vendru Andha vaanam sollidalaam Male : Therntha pirai nilavai Indha desam kandidalaam Adhan vaasam enna vendru Andha vaanam sollidalaam Male : Nesam enna vendru Namm kaadhal solla vendum Veesum nilam vaangi Kaadhal chediyai nada vendum Female : Mannil verai pola thaan Unnil oorgiren Ondraai koodi sernthu thaan Ellai thaandi pogalaam Female : Mannil verai pola thaan Unnil oorgiren Ondraai koodi sernthu thaan Ellai thaandi pogalaam Female : Innum kodi kaalangal Naam mannil vaazhalaam Adhai ennum bothilae Manam kollai poguthae Dhinam anbu paarvaiyil Kaadhal maram vaanam yeruthae Male : Saayaa vana kaatil Naan saindhen oru veetil Vanam vaasam veesidavae Unai paarthen nerkottil Male : Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai Un vizhiyaal ennai kizhithaai En mozhiyai marakka vaithaai Whistling : …………………
பாடகர்கள் : வேதாந்த் பவத்வாஜ், சரண்யா மற்றும் அஞ்சனா இசையமைப்பாளர் : வேதாந்த் பவத்வாஜ் ஆண் : சாயா வன காட்டில் நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில் வனம் வாசம் வீசிடவே உன்னை பார்த்தேன் நேர்கோட்டில் ஆண் : உன் விழியால் என்னை கிழித்தாய் என் மொழியை மறக்க வைத்தாய் உன் விழியால் என்னை கிழித்தாய் என் மொழியை மறக்க வைத்தாய் ஆண் : சாயா வன காட்டில் நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில் வனம் வாசம் வீசிடவே உன்னை பார்த்தேன் நேர்கோட்டில் ஆண் : தேர்ந்த பிறை நிலவை இந்த தேசம் கண்டிடலாம் அதன் வாசம் என்ன வென்று அந்த வானம் சொல்லிடலாம் ஆண் : தேர்ந்த பிறை நிலவை இந்த தேசம் கண்டிடலாம் அதன் வாசம் என்ன வென்று அந்த வானம் சொல்லிடலாம் ஆண் : நேசம் என்னவென்று நம் காதல் சொல்ல வேண்டும் வீசும் நிலம் வாங்கி காதல் செடியை நட வேண்டும் பெண் : மண்ணில் வேரை போலதான் உன்னில் ஊர்கிறேன் ஒன்றாய் கூடி சேர்ந்துதான் எல்லை தாண்டி போகலாம் பெண் : மண்ணில் வேரை போலதான் உன்னில் ஊர்கிறேன் ஒன்றாய் கூடி சேர்ந்துதான் எல்லை தாண்டி போகலாம் பெண் : இன்னும் கோடி காலங்கள் நாம் மண்ணில் வாழலாம் அதை என்னும் போதிலே மனம் கொள்ளை போகுதே தினம் அன்பு பார்வையில் காதல் மரம் வானம் ஏறுதே…..ஏ…..ஏ….. ஆண் : சாயா வன காட்டில் நான் சாய்ந்தேன் ஒரு வீட்டில் வனம் வாசம் வீசிடவே உன்னை பார்த்தேன் நேர்கோட்டில் ஆண் : உன் விழியால் என்னை கிழித்தாய் என் மொழியை மறக்க வைத்தாய் உன் விழியால் என்னை கிழித்தாய் என் மொழியை மறக்க வைத்தாய் விசில் : ………………………………