← Back

Alangaram Pothumadi Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male : Alangaram podhumadi Alangaram podhumadi Sowbagiyamae azhagu oviyamae Un alangaram podhumadi Male : Mookuthiyai kazhattadi Naan muthaadum podhu Adhu kuthaathoodi Idhu thodi…. idhu thodu Kaadhu thottai kazhattadi Adhu kaadhodu naan pesa thodhalladi Adhu kaadhodu naan pesa thodhalladi Male : Alangaram podhumadi … Male : Ottiyanam yedhukkadi Adi asadae ottiyanam yedhukkadi Adhu otti uravaada oththu varadhadi Otti uravaada oththu varadhadi Ottiyanam yedhukkadi Female : Maal aagi ponen naan ungal melae Male : Besh besh Female : Maal aagi ponen naan ungal melae Aal aagi vara sol aalanadhanalae Swaami Male : Bakki Female : Yedhu bakki Ellathaiyum thaan kazhattikittingalae Female : Aal aagi varasol aal aanadhalae Noolaagi thurumbaagi thaaladha mugathil Maal aagi ponnen naan ungal melae Male : Thanga saelai yedhukkadi Female : Aaang Male : Indha saelai yedhukkadi Un kattazhaguketha pattu saelai irukka Katti kolla naanum rasithidavae Rasithidavae rasithidavae Male : Kannae kiliyae kaadhal kalaiyae Maasaru ponnae maniyae saniyae Female : Saniyaa Male : Maniyae.. kaniya Female : Kaniya Male : Kobam kolladhae maanae Thaabam kolladhae Female : Konja koodatho Naanum kekenjakoodathoo Swaami Male : Hahahahahhaha…
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : அலங்காரம் போதுமடி அலங்காரம் போதுமடி சௌபாக்கியமே அழகு ஓவியமே உன் அலங்காரம் போதுமடி……. ஆண் : மூக்குத்தியை கழட்டடி நான் முத்தாடும் போது அது குத்தாதோடி இது தோடி…… இது தோடு….. காது தோட்டை கழட்டடி அது காதோடு நான் பேச தோதல்லடி…. அது காதோடு நான் பேச தோதல்லடி… ஆண் : அலங்காரம் போதுமடி … ஆண் : ஒட்டியாணம் ஏதுக்கடி அடி அசடே ஒட்டியாணம் ஏதுக்கடி அது ஒட்டி உறவாட ஒத்து வராதடி ஒட்டி உறவாட ஒத்து வராதடி ஒட்டியாணம் ஏதுக்கடி….. பெண் : மால் ஆகி போனேன் நான் உங்கள் மேலே ஆண் : பேஷ் பேஷ்…… பெண் : ஆள் ஆகி வரச் சொல் ஆளானதாலே சுவாமி…… ஆண் : பாக்கி…. பெண் : ஏது பாக்கி எல்லாத்தையும்தான் கழட்டிக்கிட்டீங்களே… பெண் : ஆள் ஆகி வரச்சொல் ஆள் ஆனதாலே நூலாகி துரும்பாகி தாளாத முகத்தில் மால் ஆகி போனேன் நான் உங்கள் மேலே ஆண் : தங்கச் சேலை எதுக்கடி பெண் : ஆங்….. ஆண் : இந்தச் சேலை எதுக்கடி உன் கட்டழகுக்கேத்த பட்டு சேலை இருக்க கட்டிக் கொள்ள நானும் ரசித்திடவே ரசித்திடவே ரசித்திடவே ஆண் : கண்ணே கிளியே காதல் கலையே மாசறு பொண்ணே மணியே சனியே பெண் : சனியா….. ஆண் : மணியே…….கனியே….. பெண் : கனியா….. ஆண் : கோபம் கொள்ளாதே மானே தாபம் கொள்ளாதே பெண் : கொஞ்சக் கூடாதோ நானே கேகெஞ்சக்கூடாதோ சுவாமி…… ஆண் : ஆஹ்ஹ்ஹாஹ்ஹா