← Back

She Stole My Heart (Unplugged) Song Lyrics

Singer : Shaan Music by : Devi Sri Prasad Female : I love you…(4) Male : Oru vaarthai mozhiyaalae Ennai sitharavaithaal Ennai sitharavaithaal Oru paarvai vazhiyalae Ennai padharavaithaal Ennai padharavaithaal Male : Oru vaarthai mozhiyaalae Ennai sitharavaithaal Ennai sitharavaithaal Oru paarvai vazhiyalae Ennai padharavaithaal Ennai padharavaithaal Male : Oru minnal idi polae Ennai norukkivitaal Ennai norukkivitaal Oru kaadhal valiyaalae Ennai yethyetho seidhuvitaal Male : She stole my heart She stole my heart She stole my heart She stole my little little heart
பாடகர் : ஷான் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : ஐ லவ் யூ…..(4) ஆண் : ஒரு வார்த்தை மொழியாலே என்னை சிதறவைத்தாள் என்னை சிதறவைத்தாள் ஒரு பார்வை வழியாலே என்னை பதற வைத்தால் என்னை பதற வைத்தால் ஆண் : ஒரு வார்த்தை மொழியாலே என்னை சிதறவைத்தாள் என்னை சிதறவைத்தாள் ஒரு பார்வை வழியாலே என்னை பதற வைத்தால் என்னை பதற வைத்தால் ஆண் : ஒரு மின்னல் இடி போலே என்னை நொறுக்கிவிட்டாள் என்னை நொறுக்கிவிட்டாள் ஒரு காதல் வழியாலே என்னை ஏதேதோ செய்துவிட்டாள் ஆண் : She stole my heart She stole my heart She stole my heart She stole my little little heart