← Back

Jin Jinukaan Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Jin jinukaan jikaan jikaan Jinuku jikaan jikaan jikaan Jinkida jikaan jikaan jikaan Diyaan dapaan damuku dipaan Jinuku jinukuthaan Male : Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada..aaa… Male : Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada.. Male : Aada vantha velayilae Paadavantha ennamattum Azhavitu odivitaan kootathoda Aada vantha velayilae Paadavantha ennamattum Azhavitu odivitaan kootathoda Male : Naan sirikiren sirikiren Siripuvarlae Naan azhuguren azhuguren Azhugavarlae Hahahaha …hohhohoh Male : Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada..aaa… Odivanthaan medayilae Aatam aada Male : Thunbamvarum velayila siringa Endru sollivechaar valluvaru saringa Thunbamvarum velayila siringa Endru sollivechaar valluvaru saringa Male : Paambuvandhu kadikayil Paazhum udal thudikayil Yaar mugathil pongivarum siripu Idhu keezhpurathil inipu Melpurathil kasapu Pattinathaar kaiyil ulla karumbu Idhu pattinathaar kaiyil ulla karumbu Male : Naan sirikiren sirikiren Siripuvarlae Naan azhuguren azhuguren Azhugavarlae Hahahaha …hohhohoh Male : Paarthaakaa aalu romba muruku Aanaa pathu kadha ullathilae iruku Paarthaakaa aalu romba muruku Aanaa pathu kadha ullathile iruku Male : {Thanniyilae meen undu Tharayilae maan undu Maathivechaa theendhuvidum Kanakku} (2) Male : Ipo naan irukkum iruppu Naaluperu poruppu Nallaathaan naan sirichen siripu Romba nallaathaan Naan sirichen siripu Male : Naan sirikiren sirikiren Siripuvarlae Naan azhuguren azhuguren Azhugavarlae Hahahaha …hohhoho hooh haha Male : Jinjinukaan chinnakili Sirikum pachakili Odivanthaan medayilae Aatam aada.. Male : Aada vantha velayilae Paadavantha ennamattum Azhavitu odivitaan kootathoda Azhavitu odivitaan kootathoda Hahahahahah Hahahahahah
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஜின் ஜினுக்கான் ஜிக்கான் ஜிக்கான் ஜினுக்கு ஜிக்கான் ஜிக்கான் ஜிங்கிட ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான் ஜிக்கான் தயான் டப்பான் தமுக்கு டிபான் ஜினுக்கு ஜினுக்குத்தான் ஆண் : {ஜிஞ்சினுக்கான் சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட} (2) {ஆட வந்த வேளையிலே பாடவந்த என்னைமட்டும் அழவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட} (2) ஆண் : நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரலே நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வரலே ஆண் : ஜின்ஜினுக்கான சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட ஆண் : துன்பம்வரும் வேலையில சிரிங்க என்று சொல்லி வெச்சார் வள்ளுவர் சரிங்க துன்பம்வரும் வேலையில சிரிங்க என்று சொல்லிவெச்சார் வள்ளுவர் சரிங்க ஆண் : பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கிவரும் சிரிப்பு இது கீழ்ப்புறத்தில் இனிப்பு மேல்புறத்தில் கசப்பு பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு ஆண் : நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரலே நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வரலே ஆண் : {பார்த்தாக்கா ஆளு ரொம்ப முறுக்கு ஆனா பத்து கதை உள்ளத்திலே இருக்கு} (2) ஆண் : {தண்ணியிலே மீன் உண்டு தரையிலே மான் உண்டு மாத்திவெச்சா தீந்துவிடும் கணக்கு} (2) ஆண் : இப்போ நான் இருக்கும் இருப்பு நாலுபேரு பொறுப்பு நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு ரொம்ப நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு ஆண் : நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரலே நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வரலே ஆண் : ஜின்ஜினுக்கான சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தான் மேடையிலே ஆட்டம் ஆட ஆட வந்த வேளையிலே பாடவந்த என்னைமட்டும் அளவிட்டு ஓடிவிட்டான் கூட்டத்தோட…