← Back

Ammadi Ammadi Song Lyrics

Singer : Shreya Ghoshal Music by : D. Imman Chorus : Mmmmm…….mmmmmm….. Mmmmmmm.. mmmmmmm……. Mmmmmm….mmmm……mmmm… Female : Ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa Female : Yammaadi yammaadi Nee thodanga tholaindhida vaa Izhandhadhai meetkka vaa ..oo Iravalum ketka vaa… oo… Haei haei…. haei haei …. Female : Haei ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa Female : Yammaadi yammaadi Nee thodanga tholaindhida vaa Izhandhadhai meetkka vaa ..oo Iravalum ketka vaa… oo… Haei haei…. haei haei …. Female : Ennai naan pennaagha Eppodhumae unarala Unnaalae pennaanen Eppadiyena theriyala Female : Vilagi irundhida koodumo Pazhaghum velaiyilae Vivaram therindha pin odinaal Thavaru thaan idhilae Female : Yenadaa idhu yenadaa Kalvanae badhil kooradaa Haei haei… haei haei … Female : Ohoooo….haei… Sollaamal thottaalum Unnidam manam mayangudhae Sonnaalum ketkaadhaa Un kurumbugal pidikkudhae Female : Anindha udaigalum naanamum Vilagi pogiradhae Edharkku idaiveli endru thaan Idhayam ketkkiradhae Female : Koodudhae aaval koodudhae Dhegamae adhil moozhgudhae Haei haei… Chorus : Mmmmm…mmm Haei haei….. Chorus : Mmmmm…mmm Female : Haei ammaadi ammaadi Nerungi oru tharam paakkavaa Aiyodi aiyodi Mayangi madiyinil pookkavaa Female : Yammaadi yammaadi Nee thodanga tholaindhida vaa Izhandhadhai meetkka vaa ..oo Iravalum ketka vaa… oo… Haei haei…. haei haei ….
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளா் : டி. இமான் குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ……. பெண் : அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா பெண் : யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திட வா இழந்ததை மீட்க வா ஓ… இரவலும் கேட்க வா ஓ…ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : ஹேய் அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா பெண் : யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திட வா இழந்ததை மீட்க வா ஓ… இரவலும் கேட்க வா ஓ…ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : என்னை நான் பெண்ணாக எப்போதுமே உணரல உன்னாலே பெண்ணானேன் எப்படியென தெரியல பெண் : விலகி இருந்திட கூடுமோ பழகும் வேளையிலே விவரம் தெரிந்த பின் ஓடினால் தவறு தான் இதிலே பெண் : ஏனடா இது ஏனடா கள்வனே பதில் கூறடா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண் : ஓஹோ சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே சொன்னாலும் கேட்காதா உன் குறும்புகள் பிடிக்குதே பெண் : அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே எதற்கு இடைவெளி என்று தான் இதயம் கேட்கிறதே பெண் : கூடுதே ஆவல் கூடுதே தேகமே அதில் மூழ்குதே ஹேய் ஹேய் குழு : ம்ம்ம் ம்ம்ம் ஹேய் ஹேய் குழு : ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஹேய் அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா பெண் : யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திட வா இழந்ததை மீட்க வா ஓ… இரவலும் கேட்க வா ஓ…ஹேய் ஹேய் ஹேய் ஹேய்