← Back

Uruguthey Maruguthey Song Lyrics

Singers : Shankar Mahadevan and Shreya Ghoshal Music by : G.V. Prakash Kumar Female : { Urugudhae marugudhae orae paarvaiyalae } (2) Uzhagamae suzhaludhae unnai paarthathaalae Male : Thangam urugutha angam karaiyutha Vetkam udaiyutha mutham thodarutha Female : Sokki thaanae pogirenae mama konjam naazha Male : Ai urugudhae marugudhae orae paarvaiyalae Uzhagamae suzhaludhae unnai paarthathaalae Female : Thangam urugudhae angam karaiyudhae Vetkam udaiyudhae mutham thodarudhae Male : Sokki thaanae pogirenae naanum konjam naazha Ooooo hoo ooooooo ooo ooh Female : Urugudhae marugudhae orae paarvaiyalae Uzhagamae suzhaludhae unnai paarthathaalae Male : Hey ambuliyil nanainthu santhikira pozhuthu Anbu kathai pesi pesi vidiyuthu iravu …hoi Female : Ezhu kadal thaandi dhaan ezhu malai thaandi dhaan En karuthu machan kitta odi varum manasu Male : Nama sernthu vaazhum kaatchi ooti paakuren Female : Aaa kaatchi yaavum nesama maara kooti pogiren Male : Ooh saami paarthu kumbidum pothum Neethaanae nenjil iruka oo ooh … yae yae ae Female : Urugudhae marugudhae orae paarvaiyalae Uzhagamae suzhaludhae unnai paarthathaalae Female : ……………………………………. Male : Oorai vittu engayo ver arunthu nikiren Koodu thantha kizhi pennae unnaala dhaan vaazhuren Female : Koora pattu selai dhaan vaanga solli kekuren Koodu vittu koodu paayum kaadhalaala suthuren Male : Kadavul kitta karuvarai kettu unnai sumakavaa Female : Uthiram muzhuka unake dhaannu ezhuthi kudukavaa Male : Ooh maiyitta kannae unnai maranthaal iranthae poven Ooo oooo ooh Male : Urugudhae marugudhae Female : Orae paarvaiyalae Male : Uzhagamae suzhaludhae unnai paarthathaalae Female : Thangam urugudhae angam karaiyudhae Vetkam udaiyudhae mutham thodarudhae Male : Sokki thaanae pogirenae naanum konjam naazha Male : Ooo ooo ooooooo hoo oooooo ooh ooo ooo hoi urugudhae
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : { உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே } (2) உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண் : தங்கம் உருகுதா அங்கம் கறையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா பெண் : சொக்கி தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா ஆண் : ஏய் உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண் : தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே ஆண் : சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா ஓஓஓ ஹோ ஓஓஓஓஓ ஓஓ ஓ பெண் : உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண் : ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு ஹோய் பெண் : ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான் என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு ஆண் : நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன் பெண் : ஆஆ காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன் ஆண் : ஓ சாமி பாா்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஓ ஓ ஏ ஏ யே பெண் : உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண் : …………………………. ஆண் : ஊரைவிட்டு எங்கயோ வேர் அருந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன் பெண் : கூரப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேக்குறேன் கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன் ஆண் : கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா பெண் : உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா ஆண் : ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன் ஓஓ ஓஓஓ ஓ உருகுதே மருகுதே பெண் : ஒரே பார்வையாலே ஆண் : உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண் : தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே ஆண் : சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா ஆண் : ஓஓ ஓஓ ஓஓஓஓஓ ஹோ ஓஓஓஓஓ ஓ ஓஓ ஓஓ ஹோய் உருகுதே