← Back

Nenjame Nenjame Song Lyrics

Nenjame Nenjame Song Lyrics is the song single from upcoming tamil film “Doctor” starring Sivakarthikeyan. This song is sung and composed by rockstar “Anirudh Ravichander”. The lyrics works are penned by lyricist “Mohanrajan”. Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Nenjame Nenjame En nenjame Urugumey udaiyumey Vaa konjamey nenjamey Urugumey nenjamey Male : Aiyoo nenjame nenjame En nenjame Karaiyumey kalaiyumey Vaa konjamey nenjamey Karaiyumey nenjamey Male : Ada kannaa pinnaa kanvoodu dhaan Naan unna unna ninachen Adi onna rendaa valiyoodathan Ippo thunda thunda udanjen Male : {Thavitheney un ninaivil Thuditheney un pirivil Adi podi… Vali thaangala thaangala thaangalaye} (2) Male : Enna vittu Nee thooram pogathadi Kangal rendum kanneeril thoongathadi Un koodavey vaalgintra nizhal naanadi Nizhalukku thaan vaai pesa theriyathadi Male : Unnodum illamaal Ennodum illaamal Naan vaazha pogiren Yaerala valiyoodu Yedhetho ninaivodu yean vaaduren Male : Ada kannaa pinnaa kanvoodu dhaan Naan unna unna ninachen Adi onna rendaa valiyoodathan Ippo thunda thunda udanjen Male : {Thavitheney un ninaivil Thuditheney un pirivil Adi podi… Vali thaangala thaangala thaangalaye} (2) Male : Nenjame Nenjame En nenjame Urugumey udaiyumey Vaa konjamey nenjamey Urugumey nenjamey Male : Aiyoo nenjame nenjame En nenjame Karaiyumey kalaiyumey Vaa konjamey nenjamey Karaiyumey nenjamey
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே உருகுமே உடையுமே வா கொஞ்சமே நெஞ்சமே உருகுமே நெஞ்சமே ஆண் : ஐயோ நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே கரையுமே கலையுமே வா கொஞ்சமே நெஞ்சமே கரையுமே நெஞ்சமே ஆண் : அட கண்ணா பின்னா கனவோடுதான் நான் உன்ன உன்ன நினைச்சேன் அடி ஒன்னா ரெண்டா வலியோடத்தான் இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன் ஆண் : {தவித்தேனே உன் நினைவில் துடித்தேனே உன் பிரிவில் அடி போடி….. வலி தாங்கல தாங்கல தாங்கலையே} (2) ஆண் : என்னை விட்டு நீ தூரம் போகாதடி கண்கள் ரெண்டும் கண்ணீரில் தூங்காதடி உன் கூடவே வாழ்கின்ற நிழல் நானடி நிழலுக்குதான் வாய் பேச தெரியாதடி ஆண் : உன்னோடும் இல்லாமல் என்னோடும் இல்லாமல் நான் வாழ போகிறேன் ஏராள வலியோடு ஏதேதோ நினைவோடு ஏன் வாடுறேன் ஆண் : அட கண்ணா பின்னா கனவோடுதான் நான் உன்ன உன்ன நினைச்சேன் அடி ஒன்னா ரெண்டா வலியோடதான் இப்போ துண்டா துண்டா உடைஞ்சேன் ஆண் : {தவித்தேனே உன் நினைவில் துடித்தேனே உன் பிரிவில் அடி போடி….. வலி தாங்கல தாங்கல தாங்கலையே} (2) ஆண் : நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே உருகுமே உடையுமே வா கொஞ்சமே நெஞ்சமே உருகுமே நெஞ்சமே ஆண் : ஐயோ நெஞ்சமே நெஞ்சமே என் நெஞ்சமே கரையுமே கலையுமே வா கொஞ்சமே நெஞ்சமே கரையுமே நெஞ்சமே