← Back

Oh Buck Buck Song Lyrics

Singer : P. Susheela Music by : R. Sudharsanam Female : O bak bak bak Bakkum bakkum maada puaraa Pakkam nikkum maada puraa Paruva kaala kadhaigal solven Nee vaa…. Female : O bak bak bak Bakkum bakkum maada puaraa Pakkam nikkum maada puraa Paruva kaala kadhaigal solven Nee vaa…. Female : O bak bak bak Bakkum bakkum maada puaraa … Aaa….aaa……aa…. Female : Kootukkullae sila kaalam Ondru koodi kidanthadhu podhum Kootukkullae sila kaalam Ondru koodi kidanthadhu podhum Female : Koottukku mel oru vanam Unnai koovi azhaikkudhu varaai Koottukku mel oru vanam Unnai koovi azhaikkudhu varaai Female : Kannukku kannaai Onnukkul onnaai Kalandhu ninrida varaai Female : O bak bak bak Bakkum bakkum maada puaraa Pakkam nikkum maada puraa Paruva kaala kadhaigal solven Nee vaa…. Female : O bak bak bak Bakkum bakkum maada puaraa … Aaa….aaa……aa…. Female : Ayiram vaarthaigal pesum Engal maanidar seivadhu mosam Ayiram vaarthaigal pesum Engal maanidar seivadhu mosam Female : Pesum oru mozhiyaalae Unnai pedai azhaipadhu pasam Pesum oru mozhiyaalae Unnai pedai azhaipadhu pasam Female : Kaatril ezhundhu Katti anainthu Kalandhu selvom vaa Female : O bak bak bak Bakkum bakkum maada puaraa Pakkam nikkum maada puraa Paruva kaala kadhaigal solven Nee vaa…. Female : O bak bak bak Bakkum bakkum maada puaraa … Aaa….aaa……aa…. Female : Kaaval kadandhida vendum Nenjil kaadhal niraindhida vendum Kaaval kadandhida vendum Nenjil kaadhal niraindhida vendum Female : Thamarai mottugal polae Thalai saaithu kidandhida vendum Thamarai mottugal polae Thalai saaithu kidandhida vendum Female : Kaalathi vendru Anandham kandu Kanindhu selvomm vaa Female : O bak bak bak Bakkum bakkum maada puaraa Pakkam nikkum maada puraa Paruva kaala kadhaigal solven Nee vaa…. Female : O bak bak bak Bakkum bakkum maada puaraa … Aaa….aaa……aa….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : ஓ பக் பக் பக்….. பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா….. பெண் : ஓ பக் பக் பக்….. பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா….. பெண் : ஓ பக் பக் பக்….. பக்கும் பக்கும் மாடப்புறா ஆஅ….ஆ….ஆ…. பெண் : கூட்டுக்குள்ளே சில காலம் ஒன்று கூடி கிடந்தது போதும் கூட்டுக்குள்ளே சில காலம் ஒன்று கூடி கிடந்தது போதும் பெண் : கூட்டுக்கு மேல் ஒரு வானம் உன்னை கூவி அழைக்கிது வாராய் கூட்டுக்கு மேல் ஒரு வானம் உன்னை கூவி அழைக்கிது வாராய் பெண் : கண்ணுக்கு கண்ணாய் ஒண்ணுக்குள் ஒண்ணாய் கலந்து நின்றிட வாராய் பெண் : ஓ பக் பக் பக்….. பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா….. பெண் : ஓ பக் பக் பக்….. பக்கும் பக்கும் மாடப்புறா ஆஅ….ஆ….ஆ…. பெண் : ஆயிரம் வார்த்தைகள் பேசும் எங்கள் மானிடர் செய்வது மோசம் ஆயிரம் வார்த்தைகள் பேசும் எங்கள் மானிடர் செய்வது மோசம் பெண் : பேசும் ஒரு மொழியாலே உன்னை பேதை அழைப்பது பாசம் பேசும் ஒரு மொழியாலே உன்னை பேதை அழைப்பது பாசம் பெண் : காற்றில் எழுந்து கட்டி அணைத்து கலந்து செல்வோம் வா பெண் : ஓ பக் பக் பக்….. பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா….. பெண் : ஓ பக் பக் பக்….. பக்கும் பக்கும் மாடப்புறா ஆஅ….ஆ….ஆ…. பெண் : காவல் கடந்திட வேண்டும் நெஞ்சில் காதல் நிறைந்திட வேண்டும் காவல் கடந்திட வேண்டும் நெஞ்சில் காதல் நிறைந்திட வேண்டும் பெண் : தாமரை மொட்டுக்கள் போலே தலை சாய்ந்து கிடந்திட வேண்டும் தாமரை மொட்டுக்கள் போலே தலை சாய்ந்து கிடந்திட வேண்டும் பெண் : காலத்தை வென்று ஆனந்தம் கண்டு கனிந்து செல்வோம் வா பெண் : ஓ பக் பக் பக்….. பக்கும் பக்கும் மாடப்புறா பக்கம் நிக்கும் மாடப்புறா பருவக் கால கதைகள் சொல்வேன் நீ வா….. பெண் : ஓ பக் பக் பக்….. பக்கும் பக்கும் மாடப்புறா ஆஅ….ஆ….ஆ….