← Back

Kanni Thendral Veesum Song Lyrics

Singers : S. P. Balasubramaniam and P. Suseela Music by : Sivaji Raja Female : …………… Male : Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Idhuvae thirunaal sugamae inimael Vinnai thodum ennangal engaengo Female : Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Idhuvae thirunaal sugamae inimael Vinnai thodum ennangal engaengo Female : Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Male : Maanaagath thaanae nee aanaai thaenae Nee oda naanum theda naal vanthathae Maanaagath thaanae nee aanaai thaenae Nee oda naanum theda naal vanthathae Male : Endrum ingae unnaiyandri Sontham veru pennum illai Varalaam tharalaam inbam peralaam Female : Nenjangal konjum Pesum vizhigal thedum Nenjangal konjum Pesum vizhigal thedum Female : Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kalangal Idhuvae thirunaal sugamae inimael Vinnai thodum ennangal engaengo Female : Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Whistle : ……………… Female : Raman nee sri raman naalum nee en devan Uyirum udalum ulagam inimael ennaalumae Raman nee sri raman naalum nee en devan Uyirum udalum ulagam inimael ennaalumae Male : Ullangal ingae ondrodu ondraagum Kannangal ingae thannaalae muththaadum Both : Ilamai sugangal peruvom naam ingae Female : Kanni thendral veesum nerangal Santhath tamil paadum kaalangal Male : Idhuvae thirunaal sugamae inimael Vinnai thodum ennangal engaengo Female : Kanni thendral veesum nerangal Whistle : ……………….. Female : Idhuvae thirunaal Whistle : ……………….. Female : Vinnai thodum ennangal engaengo Whistle : ……………….. Both : …………………
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : ………………… ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ பெண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் ஆண் : மானாகத்தானே நீ ஆனாய் தேனே நீ ஓட நானும் தேட நாள் வந்ததே மானாகத்தானே நீ ஆனாய் தேனே நீ ஓட நானும் தேட நாள் வந்ததே ஆண் : என்றும் இங்கே உன்னையன்றி சொந்தம் வேறு பெண்ணும் இல்லை வரலாம் தரலாம் இன்பம் பெறலாம் பெண் : நெஞ்சங்கள் கொஞ்சும் பேசும் விழிகள் தேடும் நெஞ்சங்கள் கொஞ்சும் பேசும் விழிகள் தேடும் ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் பெண் : இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ ஆண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் பெண் : ……………………….. விசில் : ……………………….. பெண் : ராமன் நீ ஸ்ரீ ராமன் நாளும் நீ என் தேவன் உயிரும் உடலும் உலகம் இனிமேல் எந்நாளுமே ராமன் நீ ஸ்ரீ ராமன் நாளும் நீ என் தேவன் உயிரும் உடலும் உலகம் இனிமேல் எந்நாளுமே ஆண் : உள்ளங்கள் இங்கே ஒன்றோடு ஒன்றாகும் கன்னங்கள் இங்கே தன்னாலே முத்தாடும் இருவர் : இளமை சுகங்கள் பெறுவோம் நாம் இங்கே பெண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் சந்தத் தமிழ் பாடும் காலங்கள் ஆண் : இதுவே திருநாள் சுகமே இனிமேல் விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ பெண் : கன்னி தென்றல் வீசும் நேரங்கள் விசில் : …………………………….. பெண் : இதுவே திருநாள் விசில் : …………………………….. பெண் : விண்ணைத் தொடும் எண்ணங்கள் எங்கெங்கோ விசில் : …………………………….. இருவர் : …………………………..