← Back

Azhagan Azhagan Song Lyrics

Singers : S. Janaki and P. Susheela Music by : K. V. Mahadevan Female : Azhagan… azhagan… perazhagan Alli malaraadum aanazhagan Female : Kalaigal thavazhum kannazhagan Kanni mayilaadum maarbazhagan Female : Azhagan… azhagan… perazhagan Alli malaraadum aanazhagan Female : Kalaigal thavazhum kannazhagan Kanni mayilaadum maarbazhagan Female : Anaithadhai ninaithae Thudikka vaithaan Adikkadi iravinil vizhaikka vaithaan Female : Thotta idam athanaiyum Manakka vaithaan Tholai anaiyaaga thalaikku vaithaan Female : Anaithadhai ninaithae Thudikka vaithaan Adikkadi iravinil vizhaikka vaithaan Female : Thotta idam athanaiyum Manakka vaithaan Tholai anaiyaaga thalaikku vaithaan Female : Paalum thaenum pulikka vaithaan Paarvaiyilae mayakkam vaithaan Female : Kalaigal yaavum padikka vaithaan Kadhaiyil paadhi nadathi vaithaan Female : Azhagan… azhagan… perazhagan Alli malaraadum aanazhagan Female : Kalaigal thavazhum kannazhagan Kanni mayilaadum maarbazhagan Female : Iruvar manathilum oru uravu… Female : Idhaya vaanathil podhu nilavu… Female : Aa…aa…aa…aa…aa…aaa…aa… Female : Aa…aa…aa…aa…aa…aaa…aa…aa..aa…aa.. Female : Iruvar manathilum oru uravu oru uravu Idhaya vaanathil podhu nilavu podhu nilavu… Female : Kaadhal vazhiyil pudhu thiruppam Pudhu thiruppam Female : Enna varumo poruthiruppom Poruthiruppom Both : Iruvar manathilum oru uravu Idhaya vaanathil podhu nilavu… Kaadhal vazhiyil pudhu thiruppam Enna varumo poruthiruppom Female : Azhagan… azhagan… perazhagan Alli malaraadum aanazhagan Female : Kalaigal thavazhum kannazhagan Kanni mayilaadum maarbazhagan
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : அழகன்….அழகன்….. பேரழகன் அல்லி மலராடும் ஆணழகன் பெண் : கலைகள் தவழும் கண்ணழகன் கன்னி மயிலாடும் மார்பழகன் பெண் : அழகன்…..அழகன்…..பேரழகன் அல்லி மலராடும் ஆணழகன் பெண் : கலைகள் தவழும் கண்ணழகன் கன்னி மயிலாடும் மார்பழகன் பெண் : அணைத்ததை நினைத்தே சிரிக்க வைத்தான் அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான் பெண் : தொட்ட இடம் அனைத்தையும் மணக்க வைத்தான் தோளை அணையாக தலைக்கு வைத்தான் பெண் : அணைத்ததை நினைத்தே சிரிக்க வைத்தான் அடிக்கடி இரவினில் விழிக்க வைத்தான் பெண் : தொட்ட இடம் அனைத்தையும் மணக்க வைத்தான் தோளை அணையாக தலைக்கு வைத்தான் பெண் : பாலும் தேனும் புளிக்க வைத்தான் பார்வையிலே மயக்கம் வைத்தான் பெண் : கலைகள் யாவும் படிக்க வைத்தான் கதையில் பாதி நடத்தி வைத்தான் பெண் : அழகன் அழகன் பேரழகன் அல்லி மலராடும் ஆணழகன் பெண் : கலைகள் தவழும் கண்ணழகன் கன்னி மயிலாடும் மார்பழகன் பெண் : இருவர் மனதிலும் ஒரு உறவு….. பெண் : இதய வானத்தில் புது நிலவு….. பெண் : ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ….ஆ….. பெண் : ஆ……ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆஅ….ஆ…..ஆ…..ஆஅ….ஆ….. பெண் : இருவர் மனதிலும் ஒரு உறவு ஒரு உறவு இதய வானத்தில் புது நிலவு புது நிலவு பெண் : காதல் வழியில் புதுத் திருப்பம் புதுத் திருப்பம் பெண் : என்ன வருமோ பொறுத்திருப்போம் பொறுத்திருப்போம் இருவர் : இருவர் மனதிலும் ஒரு உறவு இதய வானத்தில் புது நிலவு காதல் வழியில் புதுத் திருப்பம் என்ன வருமோ பொறுத்திருப்போம் பெண் : அழகன்…..அழகன்……பேரழகன் அல்லி மலராடும் ஆணழகன் பெண் : கலைகள் தவழும் கண்ணழகன் கன்னி மயிலாடும் மார்பழகன்