← Back

Manasu Onnu Keakuthu Song Lyrics

Singer : Jackson Music by : Jackson Lyrics by : Jackson Male : Manasu onnu keakuthu Unna mattum keakuthu Enna na sollanum … Sollu kanmaniye Male : Uravonnu keakuthu Usurayum keakuthu Pathil solli poyean neeyum Enthan minminiye Male : Adiye azhage unthan kural padalo Pagalin oliye sembula cherum neeyo Male : Mazhalai siripo ennai mayakum Parkalin sorkal inippoo Iravin nilavo ennai kavarum Kadhal nathi neeyo ..hoo oo Male : Manasu onnu keakuthu Unna mattum keakuthu Enna na sollanum … Sollu kanmaniye Male : Uravonnu keakuthu Usurayum keakuthu Pathil solli poyean neeyum Enthan minminiye Male : Malai theanea Manam kolum suvaiyai nee Irukindrai inikindrai Unnai nerunga Pala thadaiyum thandi varuveane Anbea en uyire en ulage Male : Uraigindreane untha vizhi parthe Maraigidreane un anbile Un kadhal araiyil Ennai moodi adaithu Araiyin saviyai tholaika virumbinean Male : Unnai pirinthale oliyum maraiyuthe Natkalum veaguthe kanmaniye Nee illi endral enthan moochum Artham ilakuthe uyir thunaiye
பாடகர் : ஜாக்சன் இசை அமைப்பாளர் : ஜாக்சன் பாடல் ஆசிரியர் : ஜாக்சன் ஆண் : மனசு ஒண்ணு கேக்குது உன்ன மட்டும் கேக்குது என்ன நா சொல்லனும்… சொல்லு கண்மணியே ஆண் : உறவொன்னு கேக்குது உசுரயும் கேக்குது பதில் சொல்லி போயேன் நீயும் எந்தன் மின்மினியே ஆண் : அடியே அழகே உந்தன் குரல் பாடலோ பகலின் ஒளியே செம்புல சேரும் நீயோ ஆண் : மழலை சிரிப்போ என்னை மயக்கும் பற்க்கலின் சொற்கள் இனிப்போ இரவின் நிலவோ என்னைக் கவரும் காதல் நதி நீயோ ..ஹூ ஓ ஆண் : மனசு ஒண்ணு கேக்குது உன்ன மட்டும் கேக்குது என்ன நா சொல்லனும்… சொல்லு கண்மணியே ஆண் : உறவொன்னு கேக்குது உசுரயும் கேக்குது பதில் சொல்லி போயேன் நீயும் எந்தன் மின்மினியே ஆண் : மலை தேனே மனம் கொள்ளும் சுவையாய் நீ இருக்கின்றாய் இனிக்கின்றாய் உன்னை நெருங்க பல தடையும் தாண்டி வருவேனே அன்பே என் உயிரே என் உலகே ஆண் : உறைகின்றேனே உந்த விழி பார்த்தே மறைகின்றேன் உன் அன்பிலே உன் காதல் அறையில் என்னை மூடி அடைத்து அறையின் சாவியைத் தொலைக்க விரும்பினன் ஆண் : உன்னைப் பிரிந்தாலே ஒலியும் மறையுதே நாட்களும் வேகுதே கண்மணியே நீ இல்லை என்றல் எந்தன் மூச்சும் அர்த்தம் இலக்குதே உயிர் துணையே