← Back

Sembaruthipoove Song Lyrics

Singers : Srinivas and Ganga Music by : Mani Sharma Chrous : ………………….. Male : Sembaruththi poovey Oru pen aanathaa Iru oothaappoo kan aanathaa….aa… Alli enbathaa unnai malli enbathaa Mullai enbathaa poovin pillai enbathaa Female : Kannellaam….. Kadhal enbathaa Kanavellam…..asasai enbathaa Nee enakku enbathaa naan unakku enbathaa Nee enakku enbathaa naan unakku enbathaa Meesai enbathaa aththu meerum enbathaa Paarai enbathaa Kulir porvai enbathaa…..ahaan aha….. Chrous : ………………….. Female : Kanavukkulla vanthu Nee kappal vittiyae Manasukkulla vanthu Nee maithaa araichiyae Male : Imaiyam pole ninnae Nee lesaa thottiyae Ilavam panjaa poneen Nee yedho senjiyae Female : Nee kai sodakki kooppittaa Konjam koduppaen Kannadichchu kooppittaa Saerththuk kodupaen Male : Nee poo parikka kooppittaa Theanum eduppen Thaenedukka kooppittaa Poovum parippen Female : Aasai paththuchchaa Intha aasai paththuchchaa Male : Meesai kuththuchchaa Nam meesai kuththuchchaa Chrous : ………………….. Male : Oo….mezhugu silaiye unna Naan urukki paarkkattaa Paruva thimirae unna Naan parugi paarkkattaa Female : Irumbu siraiyae unna Irukki kattatta Morattu thaname unna Naan murukki kaattattaa Male : Un paal mugaththa muththathaal Paththa vaikkattaa Maeni engum thottuththaan Pookka vaikkattaa Female : Un kai virala konjam Naan katti vaikkatta Aasaigala moththmmaa Pootti vaikkattaa….aa…. Male : Yaenga vaikkattaa Unna yaenga vaikkattaa Female : Thoonga vaikkattaa Unna thoonga vaikkattaa Male : Sembaruththi poovey Oru pen aanathaa Iru oothaappoo kan aanathaa….aa… Alli enbathaa unnai malli enbathaa Mullai enbathaa poovin pillai enbathaa Female : Kannellaam….. Kadhal enbathaa Kanavellam…..asasai enbathaa Nee enakku enbathaa naan unakku enbathaa Nee enakku enbathaa naan unakku enbathaa Meesai enbathaa aththu meerum enbathaa Paarai enbathaa Kulir porvai enbathaa…..ahaan aha…..
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் கங்கா இசையமைப்பாளர் : மணி ஷர்மா குழு : ………………………. ஆண் : செம்பருத்தி பூவே ஒரு பெண் ஆனதா இரு ஊதாப்பூ கண் ஆனதா…..ஆ…. அல்லி என்பதா உன்னை மல்லி என்பதா முல்லை என்பதா பூவின் பிள்ளை என்பதா பெண் : கண்ணெல்லாம்…… காதல் என்பதா கனவெல்லாம்…….ஆசை என்பதா நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா மீசை என்பதா அத்து மீறும் என்பதா பாறை என்பதா குளிர் போர்வை என்பதா….அஹான் அஹ… குழு : ……………………….. பெண் : கனவுக்குள்ள வந்து நீ கப்பல் விட்டியே மனசுக்குள்ள வந்து நீ மைதா அரைச்சியே ஆண் : இமையம் போலே நின்னே நீ லேசா தொட்டியே இலவம் பஞ்சா போனேன் நீ ஏதோ செஞ்சியே பெண் : நீ கை சொடக்கி கூப்பிட்டா கொஞ்சம் கொடுப்பேன் கண்ணடிச்சு கூப்பிட்டா சேர்த்து கொடுப்பேன் ஆண் : நீ பூப் பறிக்க கூப்பிட்டா தேனும் எடுப்பேன் தேனெடுக்க கூப்பிட்டா பூவும் பறிப்பேன் பெண் : ஆசை பத்துச்சா இந்த ஆசை பத்துச்சா ஆண் : மீசை குத்துச்சா நம் மீசை குத்துச்சா குழு : ………………………… ஆண் : ஓ….மெழுகு சிலையே உன்ன நான் உருக்கி பார்க்கட்டா பருவ திமிரே உன்ன நான் பருகி பார்க்கட்டா பெண் : இரும்பு சிறையே உன்ன இறுக்கி கட்டட்டா மொரட்டு தனமே உன்ன நான் முறுக்கி காட்டட்டா ஆண் : உன் பால் முகத்த முத்தத்தால் பத்த வைக்கட்டா மேனி எங்கும் தொட்டுத்தான் பூக்க வைக்கட்டா பெண் : உன் கை விரல கொஞ்சம் நான் கட்டி வைக்கட்டா ஆசைகள மொத்தமா பூட்டி வைக்கட்டா…ஆ…. ஆண் : ஏங்க வைக்கட்டா உன்ன ஏங்க வைக்கட்டா பெண் : தூங்க வைக்கட்டா உன்ன தூங்க வைக்கட்டா ஆண் : செம்பருத்தி பூவே ஒரு பெண் ஆனதா இரு ஊதாப்பூ கண் ஆனதா….. அல்லி என்பதா உன்னை மல்லி என்பதா முல்லை என்பதா பூவின் பிள்ளை என்பதா பெண் : கண்ணெல்லாம்….. காதல் என்பதா கனவெல்லாம்……ஆசை என்பதா நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா நீ எனக்கு என்பதா நான் உனக்கு என்பதா மீசை என்பதா அத்து மீறும் என்பதா பாறை என்பதா குளிர் போர்வை என்பதா….அஹான் அஹ…