← Back

Facebook Chatting Song Lyrics

Singers : Jai Prakash, Suresh and Padma Shankar Music by : Alex Premnath Male & Female : Facebook chattingilum iruppom Friendaai uyirai kuda koduppom Thaai pol dhesaththai madhippom Thee pol theemaigalai erippom Male & Female : Vaazhvae oru college Tharumae pala knowledge Male : Facebook chattingilum iruppom Friendaai uyirai kuda koduppom Thaai pol dhesaththai madhippom Thee pol theemaigalai erippom Male & Female : Pengalai deivamaai vanangidum naadithu Eve teasing seidhida vida maattom Saga thozhikku vedhanai thara maattom Vettriyum tholvizhiyum vaazhkkayil vendumae Crickettil thoattraal azha maattom Naangal bet kattum pazhakathil vizha maattom Male & Female : Theruvil kuppai poda maattom Kaatrai pollution panna maattom Lanjam kettaal thara maattom Vanja pugazhchi panna maattom Male & Female : Pasiyena orr uyir thudikkaiyil Ezhaikku uthavida thozha vaa vaa vaa Thunuindhae vaa ilam puyalaai vaa Male & Female : Facebook chattingilum iruppom Friendaai uyirai kuda koduppom Thaai pol dhesaththai madhippom Thee pol theemaigalai erippom Male & Female : Vaazhvae oru college Tharumae pala knowledge Male & Female : Kangalai izhanthavar saalaiyai kadanthida Kai viral pidithae udhaviduvom Naangal paravaikkum pasiththaal unaviduvom Kulandhaigal siruvargal velaikku selvadhaa Anaivarkkum kalviyai alithiduvom Oru kudaiyinil ulagathai adaithiduvom Male & Female : Iyarkkai thaaiyai kaathiduvom Idi mazhai puyalaa udhaviduvom Nilaththai virkkum nilai thodarnthaal Kallum mannum unavaagum Male & Female : Jananamum oru murai Maranamum oru murai Vaazhkkaiyai pala murai vaazhnthiduvom Saga uyirgalidam anbu seluthiduvom Male & Female : Facebook chattingilum iruppom Friendaai uyirai kuda koduppom Thaai pol dhesaththai madhippom Thee pol theemaigalai erippom Male & Female : Vaazhvae oru college Tharumae pala knowledge
பாடகர்கள் : ஜெய் பிரகாஷ், சுரேஷ் மற்றும் பத்ம ஷங்கர் இசையமைப்பாளர் : அலெக்ஸ் பிரேம்நாத் ஆண் மற்றும் பெண் : பேஸ்புக் சாட்டிங்கிலும் இருப்போம் பிரண்டாய் உயிரைகூட கொடுப்போம் தாய் போல் தேசத்தை மதிப்போம் தீ போல் தீமைகள் எரிப்போம் ஆண் மற்றும் பெண்: வாழ்வே ஒரு காலேஜ் தருமே பல நாலேட்ஜ் ஆண் : பேஸ்புக் சாட்டிங்கிலும் இருப்போம் பிரண்டாய் உயிரைகூட கொடுப்போம் தாய் போல் தேசத்தை மதிப்போம் தீ போல் தீமைகள் எரிப்போம் ஆண் மற்றும் பெண் : பெண்களை தெய்வமாய் வணங்கிடும் நாடிது ஈவ் டீஸிங் செய்திட விட மாட்டோம் சக தோழிக்கு வேதனை தரமாட்டோம் வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் வேண்டுமே கிரிக்கெட்டில் தோற்றால் ஆழமாட்டோம் நாங்கள் பெட் கட்டும் பழக்கத்தில் விழ மாட்டோம் ஆண் மற்றும் பெண் : தெருவில் குப்பை போடமாட்டோம் காற்றை போல்லுதியன் பண்ண மாட்டோம் லஞ்சம் கேட்டால் தர மாட்டோம் வஞ்ச புகழ்ச்சி பண்ண மாட்டோம் ஆண் மற்றும் பெண் : பசியென ஓர் உயிர் துடிக்கையில் ஏழைக்கு உதவிட தோழா வா வா வா துணிந்தே வா இளம் புயலாய் வா ஆண் மற்றும் பெண் : பேஸ்புக் சாட்டிங்கிலும் இருப்போம் பிரண்டாய் உயிரைகூட கொடுப்போம் தாய் போல் தேசத்தை மதிப்போம் தீ போல் தீமைகள் எரிப்போம் ஆண் மற்றும் பெண்: வாழ்வே ஒரு காலேஜ் தருமே பல நாலேட்ஜ் ஆண் மற்றும் பெண் : கண்களை இழந்தவர் சாலையை கடந்திட கை விரல் பிடித்தே உதவிடுவோம் நாங்கள் பறவைக்கும் பசித்தால் உணவிடுவோம் குழந்தைகள் சிறுவர்கள் வேலைக்கு செல்வதா அனைவருக்கும் கல்வியை அழித்திடுவோம் ஒரு குடியினில் உலகத்தை அடைத்திடுவோம் ஆண் மற்றும் பெண் : இயற்க்கை தாயை காத்திடுவோம் இடி மழை புயலா உதவிடுவோம் நிலத்தை விற்கும் நிலை தொடர்ந்தாள் கல்லும் மண்ணும் உணவாகும் ஆண் மற்றும் பெண் : ஜனனமும் ஒரு முறை மரணமும் ஒரு முறை வாழ்க்கையை பல முறை வாழ்ந்திடுவோம் சக உயிர்களிடம் அன்பு செலுத்திடுவோம் ஆண் மற்றும் பெண் : பேஸ்புக் சாட்டிங்கிலும் இருப்போம் பிரண்டாய் உயிரைகூட கொடுப்போம் தாய் போல் தேசத்தை மதிப்போம் தீ போல் தீமைகள் எரிப்போம் ஆண் மற்றும் பெண்: வாழ்வே ஒரு காலேஜ் தருமே பல நாலேட்ஜ்