← Back

Evvidathum Niraintha Song Lyrics

Evvidathum Niraintha Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by Vaidegi and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan. Singer : Vaidegi Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kuyilan Female : Evvidathum niraindhadhedhuvoo Ivvulagor manam nindru yeghamaai Avvuyir aandu kollum Parameswaran evano Moola karanam evano Female : Anaadhi mikka arul evano Sarva puraana theduvaan evanoo Avane sarvamum eeswara Naan saranam un thaalgalae Haa..aaa..aaa..aaa..
பாடகி : வைதேகி இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : குயிலன் பெண் : எவ்விடத்தும் நிறைந்த தெதுவோ இவ்வுலகோர் மனம் நின்று ஏகமாய் அவ்வுயிர் ஆண்டு கொள்ளும் பரமேஸ்வரன் எவனோ மூல காரணம் எவனோ பெண் : அநாதி மிக்க அருள் எவனோ சர்வ புராணந் தேடுவான் எவனோ அவனே சர்வமும் ஈஸ்வரா நான் சரணம் உன் தாள்களே… ஹா ஆஆ ஆஅ …