← Back

Kuthuvilakko Ondru Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Sankar Ganesh Male : Kuthuvilakko ondru velli kudamo rendu Motham eduthaal indru enna vilaiyo Aa… aa… o… o… aaa… Female : Lalalala lalaala laalaa laalaa Enna vilai thaan solla ennai eduthai mella Sondham enavae kolla bandham illaiyo Aa… aa…aa Male : O… oo… Female : O… oo… Male : Aa… aa… aa Female : Haaa… Male : Lalalala lalaala laalaa laalaa Female : Malligai pookkum maalai naeram Manmadhan vandhu kaadhil koorum Mandhiram enna Malligai pookkum maalai naeram Manmadhan vandhu kaadhil koorum Mandhiram enna Male : Adhu thaanae kaadhal adharkaedhu kaaval Adhu thaanae kaadhal adharkaedhu kaaval Eduthida koduthida ini oru naal enna Initthidum thani idam idhai vida vaerenna Female : Kuthuvilakko ondru velli kudamo rendu Male : Motham eduthaal indru enna vilaiyo Aa… aa…aa Female : O… oo… Male : Hmm mm mm Female : Aa… aa…aa Male : Haaa… Female : Lalalala lalaala laalaa laalaa Male : Thottadhu paadhi thogai maeni Vittadhu meedhi vendum vaa nee anjuvadhenna Thottadhu paadhi thogai maeni Vittadhu meedhi vendum vaa nee anjuvadhenna Female : Unakkenna vegam thaangaadhu dhegam Unakkenna vegam thaangaadhu dhegam Pani thuli vizhundhadhum kodhithidum poo idhu Adikkadi thavikkaiyil malar udal novudhu Male : Kuthuvilakko ondru velli kudamo rendu Motham eduthaal indru enna vilaiyo Female : Enna vilai thaan solla ennai eduthai mella Sondham enavae kolla bandham illaiyo Aa… aa… aa Ho …o… oo… haaaa… Male : Lalalala lalaala laalaa laalaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : குத்துவிளக்கோ ஒன்று வெள்ளிக் குடமோ ரெண்டு மொத்தம் எடுத்தால் இன்று என்ன விலையோ ஆ… ஆ… ஓ… ஓ… ஆ… பெண் : லலலல லலால லாலா லா லா என்ன விலைதான் சொல்ல என்னை எடுத்தாய் மெல்ல சொந்தம் எனவே கொள்ள பந்தம் இல்லையோ ஆ……ஆ……ஆ…. ஆண் : ஓ…..ஓஒ….. பெண் : ஓ…..ஊ….. ஆண் : ஆ……ஆ……ஆ….. பெண் : ஹா…… ஆண் : லலலல லலால லாலா லாலா பெண் : மல்லிகை பூக்கும் மாலை நேரம் மன்மதன் வந்து காதில் கூறும் மந்திரம் என்ன மல்லிகை பூக்கும் மாலை நேரம் மன்மதன் வந்து காதில் கூறும் மந்திரம் என்ன ஆண் : அது தானே காதல் அதற்கேது காவல் அது தானே காதல் அதற்கேது காவல் எடுத்திட கொடுத்திட இனி ஒரு நாள் என்ன இனித்திடும் தனி இடம் இதை விட வேறென்ன பெண் : குத்துவிளக்கோ ஒன்று வெள்ளிக் குடமோ ரெண்டு ஆண் : மொத்தம் எடுத்தால் இன்று என்ன விலையோ ஆ… ஆ…..ஆ…. பெண் : ஓ…..ஓஒ…. ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் பெண் : ஆ…..எ…..ஆ…. ஆண் : ஹா….. பெண் : லலலல லலால லாலா லாலா ஆண் : தொட்டது பாதி தோகை மேனி விட்டது மீதி வேண்டும் வா நீ அஞ்சுவதென்ன தொட்டது பாதி தோகை மேனி விட்டது மீதி வேண்டும் வா நீ அஞ்சுவதென்ன பெண் : உனக்கென்ன வேகம் தாங்காது தேகம் உனக்கென்ன வேகம் தாங்காது தேகம் பனித் துளி விழுந்ததும் கொதித்திடும் பூ இது அடிக்கடி தவிக்கையில் மலர் உடல் நோவுது…… ஆண் : குத்துவிளக்கோ ஒன்று வெள்ளிக் குடமோ ரெண்டு மொத்தம் எடுத்தால் இன்று என்ன விலையோ பெண் : என்ன விலைதான் சொல்ல என்னை எடுத்தாய் மெல்ல சொந்தம் எனவே கொள்ள பந்தம் இல்லையோ ஆ……ஆ……ஆ…. ஹோ….ஓ….ஓ ஹா…. ஆண் : லலலல லலால லாலா லாலா