← Back

Aasai Peraasai Song Lyrics – Kondraal Paavam 2023 Film

Singer : Sam CS Music by : Sam CS Lyrics by : Kabilan and Dayal Padmanabhan Male : Ambu uyirai pariikka Thudikudhu paar…! Kanngal suzhchi mariththu Nadikudhu paar…! Male : Aasai thundil pottu Illukudhu paar…! Peraasai valayai virithu Veelthudhu paar…! Male : Mathiyadhu mayangi mayangi Poguthu paar…! Vannman thathumbi thathumbi Aaduthu paar…! Male : Iravu sivaikka sivaikka Nagarudhu paar…! Emanin paasa kairu Parakudhu paar…! Male : Peraasai noolil aadum Bommai aattam…! Vithiyodu potti pottu Oodum oottam…! Male : Nenjukullae nanjchai oottum Indha koottam…! Enakkum edhu aagum Indha naadagam…! Male : Kondraal paavam Thindraal pogum Thindra pavam enna aagum…? Thindra pavam enna aagum…?
பாடகர் : சாம் சி எஸ் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : கபிலன் மற்றும் தயாள் பத்மநாபன் ஆண் : அம்பு உயிரை பறிக்க துடிக்குது பார்…! கண்கள் சூழ்ச்சி மறைத்து நடிக்குது பார்…! ஆண் : ஆசை தூண்டில் போட்டு ழுக்குது பார்…! பேராசை வலையை விரித்து வீழ்த்துது பார்…! ஆண் : மதியது மங்கி மங்கி போகுது பார்…! வன்மம் ததும்பி ததும்பி ஆடுது பார்…! ஆண் : இரவு சிவக்க சிவக்க நகருது பார்…! எமனின் பாச கயிறு பறக்குது பார்…! ஆண் : பேராசை நூலில் ஆடும் பொம்மை ஆட்டம்…! விதியோடு போட்டி போட்டு ஓடும் ஓட்டம்…! ஆண் : நெஞ்சுக்குள் நஞ்சை ஊற்றும் இந்த கூட்டம்…! என்னாகும் ஏது ஆகும் இந்த நாடகம்…? ஆண் : கொன்றால் பாவம் தின்றால் போகும் தின்ற பாவம் என்ன ஆகும்…? தின்ற பாவம் என்ன ஆகும்…?