← Back

Nilavu Neram Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : ………………………… Female : Nilavu neram iravu kaayum Vaanilae aayiram velli Vaadudhu malligai palli ingae Avanai azaithtaen vaaraano..haa Female : Nilavu neram iravu kaayum Female : Vaan konda neelam polae Vizhi konda nangai naanae Aada vaa Aada vaa..azaiththen vaa Female : Poo nagai thoovinaal maenagai Mogam adhu vaaraadho..haa Female : Nilavu neram iravu kaayum Female : Naal thorum kaalai maalai Arangaerum kaaman leelai Naadi vaa Naadigal thudiththen vaa Female : Aayiram aanantham aarambam Anthi pagal thonraadho haa Female : Nilavu neram iravu kaayum Male : …………………………… Female : Kaaboolin dhiraatchai minna Kai kondu koidhaal enna Kaadhalaa..kaadhalaal naan aada Male : Oh my daarling Female : Odai naan odam nee Odi vaa aasai alai modhaadho..haa Female : Nilavu neram iravu kaayum Vaanilae aayiram velli Vaadudhu malligai palli ingae Avanai azaithtaen vaaraano..
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ………………… பெண் : நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே அவனை அழைத்தேன் வாரானோ…..ஹா நிலவு நேரம் இரவு காயும் பெண் : வான் கொண்ட நீலம் போலே விழிக்கொண்ட நங்கை நானே ஆட வா ஆட வா அழைத்தேன் வா பூ நகை தூவினால் மேனகை மோகம் அது வாராதோ…..ஹா நிலவு நேரம் இரவு காயும் பெண் : காபோலின் திராட்சை மின்ன கைக்கொண்டு கொய்தால் என்ன நாடி வா நாடிகள் துடித்தேன் வா ஆயிரம் ஆனந்தம் ஆரம்பம் அந்தி பகல் தோன்றாதோ………ஹா நிலவு நேரம் இரவு காயும் ஆண் : ………………….. பெண் : நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே அவனை அழைத்தேன் வாரானோ….