← Back

Dhanam Tharum Song Lyrics

Singers : Chorus Music by : S. A. Rajkumar Chorus : Thanam tharum kalvi tharum Oru naalum thalarvu ariyaa Manam tharum….mm…. Dheiva vadivum tharum Nenjil vanjam illaa Inam tharum….mm…. Chorus : Nallana ellaam tharum Anbavar enbavarukae Kanam tharum…..mm…. Poonguzhalaal abhiraami Kadaikangalae…. Chorus : Aaththaalae…. Engal abhiraavalliyae Andamellam kooththaadi Thozhuvorkku oru theengillai
பாடகர்கள் : குழு இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்…….ம்ம்…. தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்…….ம்ம்…. குழு : நல்லன எல்லாம் தரும் அன்பவர் என்பவருக்கே கனம் தரும்……ம்ம்…. பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே….. குழு : ஆத்தாளே….. எங்கள் அபிராவள்ளியே அண்டமெல்லாம் கூத்தாடி தொழுவார்க்கு ஒரு தீங்கில்லை