← Back

Devan Kovil Solo Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aaaaa aaa…..aaaa aaa… Aaaaa aaaa…. Female : Devan kovil dheepam ondru Raagam paadum neram indru Devan kovil dheepam ondru Raagam paadum neram indru Kangal rendum kaadhal sandham Sonnadhu Ullam undhan vaasal thedi Vandhadhu Female : Devan kovil dheepam ondru Raagam paadum neram indru Female : Paavai nindren solai oram Neeyum vandhaai maalai neram Paarvai naangum pesum jaalam Paarththaal podhum vellam odum Female : Kaadhal devanae… Nee en jeevanae… Oonjal polae ennam kodi Nenjil aadum unnai naadi Kanna neeyum kaelaayo Female : Anbae neeyum engae vandhaai Yaarai kandu ingae nindraai Ullam ennum medai undu aadavaa Kannil kodi raagam kondu paadavaaa Female : Devan kovil dheepam ondru Raagam paadum neram indru Female : Vaanum kaatrum undhan perai Vaazhvil sollum kannil naalai Unnai enni yengum poovai Undhan anbae endrum thevai Female : Naalai oorvalam naamum kaanuvom Kaalam kodi aagum podhum Kaadhal geetham endrum vaazhum Kannaa neeyum kaelaayo… Female : Devan kovil dheepam ondru Raagam paadum neram indru Kangal rendum kaadhal sandham Sonnadhu Ullam undhan vaasal thedi Vandhadhu Female : Devan kovil dheepam ondru Raagam paadum neram indru
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆ ஆஅ ஆஅ…. ஆஆ ஆஅ ஆஅ….. பெண் : {தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று} (2) கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று பெண் : பாவை நின்றேன் சோலை ஓரம் நீயும் வந்தாய் மாலை நேரம் பார்வை நான்கும் பேசும் ஜாலம் பார்த்தால் போதும் வெள்ளம் மோதும் பெண் : காதல் தேவனே…. நீயும் ஜீவனே…. ஊஞ்சல் போலே எண்ணம் கோடி நெஞ்சில் ஆடும் உன்னை நாடி கண்ணா நீயும் கேளாயோ… பெண் : அன்பே நீயும் எங்கே வந்தாய் யாரை கண்டு இங்கே நின்றாய் உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று பெண் : வானும் காற்றும் உந்தன் பேரை வாழ்வில் சொல்லும் கண்ணில் நாளை உன்னை எண்ணி ஏங்கும் பூவை உந்தன் அன்பே என்றும் தேவை பெண் : நாளை ஊர்வலம் ம்ம்… நாமும் காணுவோம் காலம் கோடி ஆகும் போதும் காதல் கீதம் என்றும் வாழும் கண்ணா நீயும் கேளாயோ… பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது பெண் : தேவன் கோவில் தீபம் ஒன்று ராகம் பாடும் நேரம் இன்று