← Back

Kanavu Sila Samayam Song Lyrics

Singer : V. Prasanna Music by : Sabesh – Murali Chorus : ……………… Male : Kanavu sila samayam Kalayum nilayum undu Mudivu theriyum varai poruthiru Male : Adhuvum sila samayam Jeyikka vazhigal undu Vidiyum pozhudu varai vizhithiru Male : Idhu yugikka mudiyaa Kanidhamae Oru porukku pogum payanamae Male : Inbam thedum kaadhal Yetridatha ulagada Thumbam neengi pogum Tholvi kooda azhagada Male : Oru melliya kavalayin Madiyilae Iru nenjamum purappadum Payanamae Chorus : Nanan nana naaa….(6) Male : Thavippu oru puramum Thudippu maru puramum Thodangum idhuvum oru yaathirai Iravu thuyilirukka Idhayam vizhithirukka Alayil puralgiradhu aan karai Male : Indha vaazhvil yedhum neralam Andha eesan theerpai kooralam Indru pola naalai illai endrum aagalam Nalla naalum netru ponadhendru yengalaam Male : Oru melliya kavalayin madiyilae Iru nenjamum purappadum payanamae
பாடகர் : வி. பிரசன்னா இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி குழு : …………………………………….. ஆண் : கனவு சில சமயம் கலையும் நிலையும் உண்டு முடிவு தெரியும் வரைப் பொருத்திரு ஆண் : அதுவும் சில சமயம் ஜெயிக்க வழிகள் உண்டு விடியும் பொழுது வரை விழித்திரு ஆண் : இது யூகிக்க முடியாக் கணிதமே ஒரு போருக்குப் போகும் பயணமே ஆண் : இன்பம் தேடும் காதல் ஏற்றிடாத உலகடா துன்பம் நீங்கிப் போகும் தோல்வி கூட அழகடா ஆண் : ஒரு மெல்லிய கவலையின் மடியிலே இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே ஆண் : தவிப்பு ஒரு புறமும் துடிப்பு மறு புறமும் தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை இரவு துயிலிருக்க இதயம் விழித்திருக்க அலையில் புரல்கிறது ஆண்கரை ஆண் : இந்த வாழ்வில் ஏதும் நேரலாம் அந்த ஈசன் தீர்ப்பை கூறலாம் இன்று போல நாளை இல்லை என்றும் ஆகலாம் நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம் ஆண் : ஒரு மெல்லிய கவலையின் மடியிலே இரு நெஞ்சமும் புறப்படும் பயணமே