← Back

Oru Kanam Oru Yugamaga Song Lyrics

Singers : Ilayaraja and S. Janaki Music by : Ilayaraja Female : Ahaa…aaa…haaa…. Ahaa…aaa…haaa…. Ahaaa…aaa..aaaa… Ooo…aaaa..aaaa…aaa.. Female : Oru kanam oru yugamaga Yen thondra vendumoo Dhinam dhinam unnai ethir parthu Manam yenga vendumoo Female : Oru kanam oru yugamaga Yen thondra vendumoo Dhinam dhinam unnai ethir parthu Manam yenga vendumoo Female : Thendralum unnai paaduthae Ven mathi unnai theduthae Ithu kaadhal ragamae Puriyatha mogamae Female : Oru kanam oru yugamaga Yen thondra vendumoo Dhinam dhinam unnai ethir parthu Manam yenga vendumoo Female : Vaan meethu vinmeengal Vedigai parkindrathae Un thoothu vaaramal Nenjukul verkindrathae Female : Nenjukul nee potta Mookuthi minaalgalae Vanjikul un kaadhal Ennathin pinnalgalae… Female : Ohhhh ohhhhhhh Ithu kaadhal ragamae Puriyatha mogamae Male : Oru kanam oru yugamaga Yen thondra vendumoo Male : Vaanamum poo thendrallum Vazhthuthae malar thoovuthae Ithu kaadhal ragamae Puriyatha mogamae Male : Megathil eeram pol Kannukkul neer yen amma Boomikul vairam pol Nenjathil nee thaanamma Male : Sogangal sollamal odattum Kaadhal pennae Sonthagal pogamal koodattum Oodal pennae Male : Ohhhh ohhhhhhh Ithu kaadhal ragamae Puriyatha mogamae Female : Oru kanam oru yugamaga Yen thondra vendumoo Dhinam dhinam unnai ethir parthu Manam yenga vendumoo Male : Vaanamum poo thendrallum Vazhthuthae malar thoovuthae Female : Ithu kaadhal ragamae Puriyatha mogamae Male & Female : Oru kanam oru yugamaga Yen thondra vendumoo
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா..ஆஆ..ஹா… ஆஹா..ஆஆ..ஹா… ஆஹா..ஆஆ..ஆஆஅ…. ஓஓ….ஆஆ…..ஆஆஅ….ஆஅ…. பெண் : {ஒரு கணம் ஒரு யுகமாக.. ஏன் தோன்ற வேண்டுமோ.. தினம்தினம் உனை எதிர்பார்த்து.. மனம் ஏங்க வேண்டுமோ..} (2) பெண் : தென்றலும் உனைப்பாடுதே.. வெண்மதி உனைத்தேடுதே.. இது காதல் ராகமே.. புரியாத மோகமே பெண் : ஒரு கணம் ஒரு யுகமாக.. ஏன் தோன்ற வேண்டுமோ.. தினம்தினம் உனை எதிர்பார்த்து.. மனம் ஏங்க வேண்டுமோ… பெண் : வான்மீது விண்மீன்கள் வேடிக்கை பார்க்கின்றதே.. உன் தூது.. வாராமல் நெஞ்சுக்குள் வேர்க்கின்றதே.. பெண் : நெஞ்சுக்குள் நீ போட்ட மூக்குத்தி மின்னல்களே.. வஞ்சிக்குள் உன் காதல் எண்ணத்தின் பின்னல்களே.. பெண் : ஓஓஓ……ஓஓஓ… இது காதல் ராகமே.. புரியாத மோகமே.. ஆண் : ஒரு கணம் ஒரு யுகமாக.. ஏன் தோன்ற வேண்டுமோ.. ஆண் : வானமும் பூந்தென்றலும்.. வாழ்த்துதே மலர்தூவுதே.. இது காதல் ராகமே.. புரியாத மோகமே.. ஆண் : மேகத்தில் ஈரம்போல்.. கண்ணுக்குள் நீரேனம்மா.. பூமிக்குள் வைரம்போல்.. நெஞ்சத்தில் நீதானம்மா.. ஆண் : சோகங்கள் சொல்லாமல் ஓடட்டும் காதல் பெண்ணே.. சொந்தங்கள் போகாமல் கூடட்டும் ஊடல் பெண்ணே.. ஆண் : ஓஓஓ……ஓஓஓ… இது காதல் ராகமே.. புரியாத மோகமே.. பெண் : ஒரு கணம் ஒரு யுகமாக.. ஏன் தோன்ற வேண்டுமோ.. தினம்தினம் உனை எதிர்பார்த்து.. மனம் ஏங்க வேண்டுமோ.. ஆண் : வானமும் பூந்தென்றலும்.. வாழ்த்துதே மலர்தூவுதே.. பெண் : இது காதல் ராகமே.. புரியாத மோகமே.. ஆண் மற்றும் பெண் : ஒரு கணம் ஒரு யுகமாக.. ஏன் தோன்ற வேண்டுமோ..